இந்தியாவில் முன்பதிவுக்கு வெளியான 'விவோ வி15'!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 25 மார்ச் 2019 11:49 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் வரும் ஏப்ரல் 1 முதல் விற்பனைக்கு வெளியாகும் விவோ வி15!
  • இந்த ஸ்மார்ட்போன் பாப்-ஆப் செல்ஃபி கேமராக்களுடன் வெளியாகுகிறது!
  • ஆன்லையின் மற்றும் ஆஃபலையின் கடைகளில் வெளியாகும் விவோ வி15!

இந்தியாவில் ரூ.23,990க்கு வெளியாகும் விவோ வி15 ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமான விவோ வி15, தற்போது முன்பதிவை துவங்கியுள்ளது. இந்த முன்பதிவை விவோ நிறுவனத்தின் இணையதளம், ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற தளங்களிளும் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தனது விற்பனையை பேடிஎம் மால், டாடா க்ளிக் (Tata CliQ) மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் துவங்க உள்ளது.

விவோ வி15 ப்ரோ, ஸ்மார்ட்போனுடன் சிறியதான இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விவோ வி15 ப்ரோ போனின் தொடர்ச்சி போனாக கருதப்படுகிறது. 

விவோ வி15 விலை மற்றும் அறிமுக ஆஃபர்கள்:

இந்தியாவில் ரூ.23,990க்கு இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த தயாரிப்பு ஃப்ரோசன் பிளாக், கிளாமர் ரெட் மற்றும் ராயல் புளூ ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளன. இந்தியாவில் வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் விவோ வி15 ஸ்மார்ட்போன் மட்டுமே 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதியைப் பெற்றுள்ளது.

Advertisement

இப்படி பல முன்னணி வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் முன்பதிவுக்கு வரவுள்ளதாகவும் ஏப்ரல் 1 முதல் விற்பனை துவங்கப்படும் எனவும் விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-விற்பனை தளம், அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம், டாடா CLiQ மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனையாகும்.

அறிமுக சலுகையாக விவோ வி15 போன்களை வாங்குபவர்களுக்கு வாங்கிய பிறகு ஸ்க்ரீன் ஏதாவது பாதிப்படைந்தால் ஒரு முறை முழுமையாக மாற்றி கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி 15 மாதத்திற்குக் கூடுதல் கட்டணமில்லா தவணைத் திட்ட வசதி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 10,000 ரூபாய் மதிப்பிலான ஜியோ ஆஃபர்கள் மற்றும் பல வங்கிகளின் ஆஃபர்கள் இந்த போனுடன் வழங்கப்பட உள்ளன.

விவோ வி15 அமைப்புகள்:

Advertisement

டூயல் நேனோ சிம் மற்றும் 6.53 முழு ஹெச்டி திரை கொண்டுள்ள இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன், கோர்னிங் கோரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 ஃபன்டச் ஓஎஸ்-ஐ பெற்றுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியா டெக் ஹூலியோ பி70 SoC மற்றும் 6ஜிபி ரேம் வசதிகள் இருக்கின்றன.

பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 12/8/5 மெகா பிக்சல் சென்சார்களை கொண்டுள்ளது. முன் புறத்தில் செல்ஃபிகளுக்காக 32 மெகா பிக்சல் பாப்-ஆப் கேமரா சென்சாரையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை பின்புறத்தில் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. இதுமட்டுமின்றி விவோ வி15 ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி வசதியையும் பெற்றுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Long battery life
  • Good selfie camera
  • Bad
  • Micro-USB port
  • No Widevine L1 DRM for HD video streaming
  • No 4K video recording or stabilisation
  • Sub-par low-light photography
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio P70
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo V15, Vivo V15 Price in India, Vivo V15 Specifications
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.