33W Fast Charging ஆதரவுடன் வெளியாகிறது Vivo iQoo Neo 855!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 26 அக்டோபர் 2019 12:38 IST
ஹைலைட்ஸ்
  • இந்த போன் 6.38-inch waterdrop-style notch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
  • 8GB + 256GB மாடலின் விலை CNY 2,698 (சுமார் ரூ. 27,000)-யாக உள்ளது
  • நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது

Vivo iQoo Neo 855, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டதாகும்

Vivo இப்போது புதிய iQoo Neo 855 வேரியண்டை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் Snapdragon 855 SoC உடன் வருவதோடு, 33W fast charging-ஐயும் வழங்குகிறது.


Vivo iQoo Neo 855-ன் விலை:

Vivo iQoo Neo 855-யின் 6GB + 64GB மாடலின் விலை CNY 1,998 (சுமார் ரூ. 20,000), 6GB + 128GB மாடலின் விலை CNY 2,298 (சுமார் ரூ. 23,000), 8GB + 128GB மாடலின் விலை CNY 2,498 (சுமார் ரூ. 25,000) மற்றும் 8GB + 256GB மாடலின் விலை CNY 2,698 (சுமார் ரூ. 27,000)-யாக விலை நிர்ணயம் செய்யப்படுள்ளது. இந்த போன், நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.  Vivo China e-store-ன் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு Vivo iQoo Neo 855 தயாராக உள்ளது. மேலும், இந்த போன் நவம்பர் 1 முதல் விற்பனைக்கு வரும்.


Vivo iQoo Neo 855-ன் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Vivo iQoo Neo 855, Funtouch OS 9 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 19.5:9 aspect ratio-வுடன் 6.38-inch full-HD+ (1080x2340 pixels) Super AMOLED டிஸ்பிளே, 90 percent screen-to-body ratio மற்றும் in-display fingerprint sensor ஆகியவற்றை பேக் செய்கிறது. 8GB of RAM மற்றும் Adreno 640 GPU உடன் இணைக்கப்பட்டு 2.84GHz octa-core Qualcomm Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது.

இமேஜிங்கிற்காக முன்புறத்தில், triple rear கேமரா அமைப்பை Vivo சேர்த்துள்ளது, dual-pixel tech மற்றும் f/1.79 lens உடன் 12-megapixel primary shooter, அதேபோன்று f/2.2 aperture உடன் 8-megapixel wide-angle shooter உள்ளது. f/2.4 aperture உடன் பின்புறத்தில் 2-megapixel shooter உள்ளது. முன்புறாத்தில், dual-pixel technology மற்றும் f/2.0 lens உடன் 12-megapixel செல்ஃபி கேமராவை Vivo iQoo Neo பேக் செய்கிறது. AI beautification மற்றும் face unlock-ஐ front shooter ஆதரிக்கிறது.

கூடுதலாக, Vivo iQoo Neo 855-ல் 128GB வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ், 33W fast சார்ஜின் ஆதரவுடன் 4,500mAh பேட்டரி, USB Type-C மற்றும் 3.5mm audio jack ஆகிய அம்சங்கள் உள்ளன. இணைப்பு விருப்பங்களில், Wi-Fi 802.11ac, Bluetooth, GPS மற்றும் 4G VoLTE ஆதரவு ஆகியவை அடங்கும். இந்த போன் 159.53x75.23x8.13mm அளவீட்டியும், 198.5 கிராம் எடையையும் கொண்டதாகும்.
 

 
KEY SPECS
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4420mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo iQoo Neo 855, Vivo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.