அதிரடி விலைக்குறைப்பில் Samsung Galaxy M30s!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 ஜனவரி 2020 10:56 IST
ஹைலைட்ஸ்
  • Galaxy M30s கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • Samsung Galaxy M30s-க்கான முதல் விலைக் குறைப்பு இதுவாகும்
  • Galaxy M30s-ன் திருத்தப்பட்ட விலை அனைத்து விற்பனை சேனல்களிலும் உள்ளது

Samsung Galaxy M30s-ன் விலை ரூ. 2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது

Samsung Galaxy M30s இந்தியாவில் விலைக் குறைப்பை பெற்றுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இப்போது அனைத்து விற்பனை சேனல்கள் வழியாக திருத்தப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் முதல் விலைக் குறைப்பு இதுவாகும்.


இந்தியாவில் Samsung Galaxy M30s-ன் விலை:

Samsung Galaxy M30s price 4GB RAM வேரியண்ட் இப்போது ரூ. 12,999-ல் இருந்து தொடங்குகிறது. இது முன்பு ரூ. 13.999-க்கு விற்பனை செய்யப்பட்டது. போனின் 6GB RAM வேரியண்ட்டை அதன் அசல் விலையான ரூ. 16.999-யில் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 14,999-க்கு வாங்கலாம். இந்த போனின் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டுகளும் Sapphire Blue மற்றும் Opal Black கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் 4GB RAM பதிப்பை Pearl White நிறத்திலும் வாங்கலாம். Amazon மற்றும் Samsung.com வழியாக இந்த போனை ஆர்டர் செய்யலாம்.

Samsung Galaxy M30s-ன் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy M30s, OneUI உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.4-inch full-HD+ (1,080x2,340 pixels) Infinity-U டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த போன் 6GB RAM மற்றும் 128GB உடன் இணைக்கப்பட்டு Exynos 9611 octa-core processor-ஆல் இயக்கப்படுகிறது

Samsung Galaxy M30s, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் f/2.0 aperture உடன் 48-megapixel முதன்மை ஷூட்டர் , 5-megapixel depth கேமரா மற்றும் 123-degree field of view உடன் 8-megapixel ultra-wide-angle கேமரா ஆகியவை அடங்கும். முன்புறத்தில், 16-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. கூடுதலாக, இந்த போனின் ஸ்டோரேஜை microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp AMOLED display
  • Great battery life
  • Decent performance
  • Good camera performance in daylight
  • Bad
  • Camera is slow to focus
  • Spammy notifications
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.