சாம்சங் அடுத்த போன் இந்தியாவில் வெளியீடு... என்ன தெரியுமா?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 19 பிப்ரவரி 2019 08:48 IST
ஹைலைட்ஸ்
  • டிவிட்டரில் வரும் 27 ஆம் தேதி கேலக்ஸி எம்30 வெளியாகும் என அறிவிப்பு!
  • மேலும் மூழு ஹெச்டி திரை கொண்டிருக்கலாம் என தகவல்!
  • ரூ.15,000 இருந்து விற்பனைக்கு வரலாம் என தகவல்!

6.4 இஞ்ச் திரை மற்றும் அமோலெட் இன்ஃபினிட்டி-யூ டிஸ்பிளேவை இந்த போன் கொண்டிருக்கும்

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி மாலை 6 மணிக்கு, இந்தியாவில் அறிமுகமாகும் செய்யப்படும் என நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் வெளியிட்டுள்ள தகவல்படி, இதற்கு முன்னர் வெளியான எம்10 மற்றும் எம்20, இன்ஃபினிட்டி-வி வகை திரையைக் கொண்டுள்ள நிலையில் தற்போது வெளியாகும் கேலக்ஸி எம்30 இன்ஃபினிட்டி-யூ ஆக அறிமுகம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் அதன் திரை அளவையும் வெளியிட்டுள்ளது சாம்சங்.

கேலக்ஸி எம்10 மற்றும் எம்20 இல் எல்.சி.டி திரைகள் இருந்த நிலையில் கேலக்ஸி எம்30, இன்னும் மேன்படுத்தப்பட்ட திரை இருக்க நிறைய வாய்புள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்படி, பின்புறத்தில் 3 கேமராக்கள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போன், அமேசான் மற்றும் சாம்சங் இணையதளங்களில் விற்பனை செய்யப்படும்.

5,000mAh பவர் கொண்ட பேட்டரி,16 மெகா பிக்சல் முன்புற கேமரா, 13 மெகா பிக்சல்/ 5 மெகா பிக்சல் / 5 மெகா பிக்சல் என மூன்று பின்புற கேமராக்களுடன் இந்த போன் விற்பனைக்குத் தயாராக உள்ளது.

ஏற்கெனவே இந்தத் தயாரிப்பின் பல அம்சங்கள் வெளியாகியுள்ள நிலையில் சுமார் 15,000 ரூபாய் வரை இதன் விலை மதிப்பு இருக்கும் என எதிர்பார்கபடுகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகும் சியோமி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு வெளியாகின்ற நிலையில் இரு நிறுவனங்களுக்குள் பலத்தப் போட்டி நிலவும் என்பது உறுதி.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp Super AMOLED display
  • Good camera performance in daylight
  • Solid battery life
  • Bad
  • Average low-light camera performance
  • Spammy notifications
  • Gets slightly warm after gaming
  • Dated Android version
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 7904
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. யாருப்பா அது பட்ஜெட்ல ஐபோன் கேட்டது? iPhone 16e விலையில் ரூ.11,500 வரை டிஸ்கவுண்ட்! Apple Intelligence வசதியுடன் செம டீல்
  2. S25 சீரிஸ் வந்தா என்ன, எங்களுக்கு ராஜா 'S24 Ultra' தான்! பிளிப்கார்ட்ல ரூ.25,000-க்கு மேல விலை குறைஞ்சிருக்கு
  3. பட்ஜெட்ல ஒரு 'Ultra' போன் வேணுமா? Vivo T4 Ultra இப்போ செம சீப்! பிளிப்கார்ட் ஆஃபர்ல அள்ளிட்டு போங்க!
  4. S25-க்கே இன்னும் வழிய காணோம்.. அதுக்குள்ள S26 லீக்ஸ் வந்துடுச்சா? 50MP கேமராவுடன் களமிறங்கும் Samsung
  5. சாம்சங்-கின் அடுத்த அதிரடி! பட்ஜெட் விலையில் 5G போன் வேணுமா? Galaxy F70e-க்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
  6. ஆப்பிள் கிட்ட இப்போ 250 கோடி டிவைஸ்கள் இருக்கு! அதுவும் இந்தியா தான் அவங்களோட 'ஃபேவரைட்' இடமாம்
  7. விலை குறைப்புனா இதுதான் விலை குறைப்பு! Samsung Galaxy S24 இப்போ ரூ.31,000 தள்ளுபடியில் அமேசானில் கிடைக்குது
  8. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஜாக்பாட்! 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் - இப்போ செம மலிவான விலையில்
  9. ரெட்மி-க்கு செம டஃப்! பட்ஜெட் விலையில பிரீமியம் அம்சங்களை அள்ளித் தெளிக்கும் Moto G67 & G77 - நீங்க எதை வாங்குவீங்க?
  10. போனுக்குள்ளேயே ஃபேனா? 7000mAh பேட்டரி வேறயா! பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் கேமிங் போன் - REDMAGIC 11 Air வந்தாச்சு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.