அசத்தலான அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தது Samsung Galaxy Note S10 Lite...!

அசத்தலான அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தது Samsung Galaxy Note S10 Lite...!

Samsung Galaxy S10 Lite மூன்று வண்ணங்களில் வருகிறது. ஆனால், மாடலில் மட்டுமே வருகிறது

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy S10 Lite, Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது
  • Galaxy S10 Lite-ல் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது
  • Samsung Galaxy S10 Lite, 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
விளம்பரம்

Samsung Galaxy Note S10 Lite இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விற்பனை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஆன்லைன் ஸ்டோர் மூலம் தொடங்கப்பட்டது.


இந்தியாவில் Samsung Galaxy S10 Lite-ன் விலை, அறிமுக சலுகைகள்:

Galaxy S10 Lite ஏற்கனவே இந்தியாவில் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. போனின் ஒரே 8GB + 128GB மாடலின் விலை ரூ. 39,999-க்கு விற்கப்படுகிறது மற்றும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வந்தது. இது Prism White, Prism Black மற்றும் Prism Blue கலர் ஆப்ஷம்களில் வருகிறது. இந்த போன், பிளிப்கார்ட், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

அதிகாரப்பூர்வ Samsung India website no-cost EMI மற்றும் ரூ. 3,000 வங்கி மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை வழங்குகிறது. பிளிப்கார்ட் அச்சு வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, 5 சதவீத அன்லிமிடெட் கேஷ்பேக், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளில் ரூ. 3,000 உடனடி கேஷ்பேக், எக்ஸ்சேஞில் 17,050 தள்ளுபடி மற்றும் no-cost EMI ஆகியவற்றையும் Flipkart வழங்குகிறது.


Samsung Galaxy S10 Lite-ன் விவரக்குறிப்புகள்:

Samsung Galaxy S10 Lite, One UI 2.0 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 6.7-inch full-HD+ (1,080 x 2,400 pixels) Super AMOLED Infinity-O டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 8GB RAM உடன் Qualcomm Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன் சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியுன் வருகிறது.

போனின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் f/2.0 aperture உடன் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவும், f/2.2 aperture உடன் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உதவுகின்றன. f/2.2 aperture உடன் 32 மெகாபிக்சல் கேமரா மூலம் செல்பி கையாளப்படுகிறது. இந்த போன் புதிய சூப்பர் ஸ்டெடி ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (Super Steady Optical Image Stabilisation - OIS) அம்சத்துடன் வருகிறது. இது ஸ்டில்கள் மற்றும் வீடியோக்களுக்கு வேலை செய்கிறது. இதில் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம். அதே நேரத்தில் அங்கீகாரத்திற்காக in-display சென்சாரும் உள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Display is bright and vivid
  • Good overall performance
  • Solid battery life
  • Capable cameras
  • Bad
  • Low-light video isn’t great
  • No IP rating or wireless charging
  • Back scuffs easily
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4,500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »