அட்டகாசமான Samsung Galaxy M51 அறிமுகம்! எக்கச்சக்க அம்சங்கள்!!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 31 ஆகஸ்ட் 2020 18:14 IST
ஹைலைட்ஸ்
  • 7,000mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி
  • இந்தியாவில் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையில்அறிமுகம் செய்யப்படலாம்
  • இந்தியாவில் செப்டமர்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகமாகலாம்

சாம்சங் M51 ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Photo Credit: samsung.com/de

ஜெர்மனியில் சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இதே ஸ்மார்ட்பான் வரக்கூடும் என்பதால், இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை இங்குக் காணலாம். 

சாம்சங் நிறுவனத்தின் M சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பு உள்ளது. அண்மையில் சாம்சங் M31s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது கேலக்ஸி M51 என்ற ஸ்மார்ட்போன் ஜெர்மனியில் அறிமுகமாகியுள்ளது. 

இதில் 7,000mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி, பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் செப்டமர்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனின் விலை 30 ஆயிரம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  

சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனின் விலை:

ஜெர்மனியில் சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் EUR 360 (இந்திய மதிப்பில் சுமார் 31,500 ரூபாய்) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஜெர்மனியின் சாம்சங் இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்கள் உள்ளன
Photo Credit: samsung.com/de

சாம்சங் கேலக்ஸி M51 சிறப்பம்சங்கள்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.7 இன்ச்
திரைத்தன்மை: சூப்பர் அமோலேட், ஹோல் பஞ்ச் டிஸ்பிளே
பிராசசர்: ஆக்டாகோர் 
ரேம்: 6ஜிபி
மெமரி: 128 ஜிபி 
கேமரா: பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. 
செல்ஃபிக்கு 32 மெகா பிக்சலுடன் கூடிய ஸ்நாப்பர் கேமரா உள்ளன
பேட்டரி சக்தி: 7,000mAh .


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Bundled fast charger
  • Crisp Super AMOLED display
  • Bad
  • Preinstalled bloatware
  • Average video stabilisation
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 10
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  2. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
  3. Snapdragon 7 Gen 4 SoC உடன் Realme 15 Pro 5G - அம்சங்கள், விலை, எப்போ வாங்கலாம்? முழு விவரம்!
  4. Infinix Smart 10: ₹6,799-க்கு AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! 5,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வாங்கலா
  5. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  6. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  7. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  9. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  10. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.