சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்-ன் புதிய ஸ்டோரேஜ் வேரியண்ட் இன்று விற்பனைக்கு வருகிறது ! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 14 மார்ச் 2020 10:02 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங், Galaxy M30s-ன் புதிய வேரியண்டை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது
  • புதிய வேரியண்ட்டில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது
  • Galaxy M30s எக்ஸினோஸ் 9611-ஆல் இயக்கப்படுகிறது

சாம்சங் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டை அமேசான் மற்றும் அதன் சொந்த இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கும்

Samsung Galaxy M30s-ன் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வேரியண்ட் இன்று விற்பனைக்கு வரும். இந்த புதிய வேரியண்ட் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. 


Samsung Galaxy M30s விலை, விற்பனை சலுகைகள்: 

SamsungGalaxy M30s -ன் சமீபத்திய 4 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலையை ரூ.14,999-யாக நிர்ணயித்தது. புதிய வேரியண்ட் Opal Black, Sapphire Blue மற்றும் Quartz Green கலர் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும். சாம்சங், இந்த போனின் அடிப்படை 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலையை ரூ.12,999-யாகவும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்டின் விலை இப்போது ரூ.15,999-யாகவும் குறைத்துள்ளது.

Advertisement

சாம்சங் 4 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை அமேசான் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கும். ஒரு அறிமுக சலுகையாக, HDB நிதி சேவைகளுடன் 5 சதவீத கேஷ்பேக்கைப் பெறலாம்.


Samsung Galaxy M30s விவரக்குறிப்புகள்:

Samsung Galaxy M30s எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படுகிறது, இப்போது தேர்வு செய்ய மூன்று வேரியண்டுகள் உள்ளன. இது 6,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜருடன் தொகுக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy M30s-ல் 6.4 இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே முழு எச்.டி + ரெசல்யூஷன் மற்றும் முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. சாம்சங், Galaxy M30s-ஐ ஒன்யூஐ உடன் Android 9 Pie-ல் இயக்குகிறது. இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp AMOLED display
  • Great battery life
  • Decent performance
  • Good camera performance in daylight
  • Bad
  • Camera is slow to focus
  • Spammy notifications
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.