அடுத்த வாரம் வெளியாகிறது Samsung Galaxy A71, Galaxy A51...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 ஜனவரி 2020 12:03 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் Samsung Galaxy A71-ன் விலை ரூ. 29,990 ஆகும்
  • இரண்டு சாம்சங் போன்களிலும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
  • Galaxy A51 & A71, ஐரோப்பாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளன

Samsung Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகியவை கடந்த மாதம் வெளியிடப்பட்டன.

Samsung கடந்த மாதம் இரண்டு புதிய Galaxy A-சீரிஸ் போன்களான Galaxy A51 மற்றும் Galaxy A71-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு போன்களும் அடுத்த வார தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. கூடுதலாக, இந்திய சந்தைக்கான இந்த இரண்டு புதிய சாம்சங் போன்களின் விலையும் கசிந்துள்ளது. டிசம்பரில் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இறுதியாக ஐரோப்பாவிலும் Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகியவற்றின் கிடைக்கும் தன்மையையும் சாம்சங் விரிவுபடுத்துகிறது. அங்கு இந்த இரண்டு போன்களும் இப்போது முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் Galaxy A51-ன் விலை ரூ. 22,990 என்று 91Mobiles தெரிவித்துள்ளது. இருப்பினும், இது 4GB அல்லது 6GB RAM வேரியண்டின் விலையாக இருக்குமா என்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. Galaxy A71-ஐப் பொறுத்தவரை, இந்தியாவில் ரூ. 29,990 விலைக் குறியீட்டுடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும், இது போனின்  4GB அல்லது 6GB RAM வேரியண்டிற்கான விலைக் குறியாக இருக்குமா என்பதில் தெளிவு இல்லை.

தனித்தனியாக, மூன்று Dutch சில்லறை விற்பனையாளர்கள் - Mobiel, BelSimpel மற்றும் CoolBlue - Galaxy A51-க்கான முன்கூட்டிய ஆர்டர்களை எடுக்கத் தொடங்கி ஜனவரி 17 முதல் அனுப்புவதாக உறுதியளித்துள்ளனர். போனின் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு EUR 369 (இந்திய மதிப்பில் ரூ. 30,000)-யாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Galaxy A71-ன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு EUR 460 (இந்திய மதிப்பில் ரூ. 38,000)-யாக முன்கூட்டிய ஆர்டர்களும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்றுமதியானது ஜனவரி 31, 2020 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Clean, feature-rich software
  • Good battery life
  • Bad
  • Biometric authentication isn’t very quick
  • Underwhelming performance for the price
  • Average low-light camera performance
 
KEY SPECS
Display 6.50-inch
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.