அதிரடி விலைக் குறைப்பில் சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 4 மே 2020 12:11 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ்-ன் விலையை குறைத்துள்ளது
  • போனின் 4 ஜிபி வேரியண்ட் ரூ.18,599 & 6 ஜிபி வேரியண்ட் ரூ.20,561-யாக உள்ளது
  • இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ், 2019 செப்டம்பரில் அறிமுகமானது

இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ், 2019 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்தியாவில் Samsung கேலக்ஸி ஏ 50 எஸ் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் தற்போதைய ஆரம்ப விலை ரூ.18,599 ஆகும். இந்த போன் கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 


போனின் விலை:

இந்தியாவில் சாம்சங் Galaxy A50s-ன் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.22,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி உயர்வுக்கு முன் ரூ.21,070-யாக குறைந்தது.
சமீபத்திய தள்ளுபடியுடன், மிகவும் மலிவு விலையாக ரூ.18,599-க்கு கிடைக்கிறது.  

போனின் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.24,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 
ஜிஎஸ்டி உயர்வுக்கு முன் ரூ.26,900-யாக குறைந்தது. 
இந்த மாடலின் தற்போதைய விலை ரூ.20,561-யாக உள்ளது.


போனின் விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ்-ல் ஆண்ட்ராய்டு 9 பை-ல் இயங்குகிறது. இந்த போன் 6.4 இன்ச் ஃபுல் எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனில் எக்ஸினோஸ் 9611 செயலி உள்ளது. இதில் 6 ஜிபி ரேம் இனணைக்கப்பட்டுள்ளது.

போனின் மூன்று பின்புற கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை உள்ளது. போனில் 32 மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளது. இதில், 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் உதவியுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Good photos in daylight
  • Useful software features
  • Bad
  • Underwhelming performance for the price
  • Weak camera performance in low light
  • Generic design, average build quality
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy A50s, Samsung, Samsung Galaxy A50s Price in India
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.