Amazon, Mi.com வழியாக ஆச்சர்யமூட்டும் சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் Redmi Note 8!

விளம்பரம்
Written by Abhinav Lal மேம்படுத்தப்பட்டது: 26 நவம்பர் 2019 10:30 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது
  • இந்த போனில் 48-மெகாபிக்சல் கேமரா உள்ளது
  • Redmi Note 8 கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

Redmi Note 8, அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 48-மெகாபிக்சல் முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது

Redmi Note 8, அதன் வாராந்திர ஃபிளாஷ் விற்பனையின் ஒரு பகுதியாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும். நினைவுகூர, ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அதன் சிறந்த தொடரான - Redmi Note 8 Pro-வுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. Redmi Note 8 Pro-வின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பில் அதன் 48-மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. இது Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது மற்றும் 8 ஜிபி ரேம் வரை வருகிறது. இந்தியாவில் இன்று Redmi Note 8 Pro-வின் விற்பனை, இந்தியாவில் அதன் விலை, விற்பனை சலுகைகள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த விவரங்களைப் படியுங்கள். 


இந்தியாவில் Redmi Note 8-ன் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999-ல் தொடங்குகிறது. 6GB + 128GB வேரியண்டின் விலை ரூ. 12,999-யாக உள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, Redmi Note 8 ஆனது Redmi Note 8 Pro-வுடன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

Redmi Note 8, இன்று மதியம் 12 மணிக்கு Amazon மற்றும் Mi.com வழியாக விற்பனைக்கு வரும். Mi.com-ன் விற்பனை சலுகைகளில் HDFC, Axis Bank மற்றும் HSBC கார்டுகளில் உடனடி கேஷ்பேக் மற்றும் Airtel டேட்டா சலுகை ஆகியவை அடங்கும். Mi.com-ல் வாங்குபவர்களுக்கு இதேபோன்ற Airtel டேட்டா சலுகை கிடைக்கிறது.


Redmi Note 8-ன் விவரக்குறிப்புகள்:

Redmi Note 8-ன் விவரக்குறிப்புகளில் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளே; Qualcomm Snapdragon 665 SoC; 6GB RAM; microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கக்கூடிய 128GB ஆன்போர்டு ஸ்டோரே; குவாட் பின்புற கேமரா அமைப்பு (48-megapixel + 8-megapixel + இரண்டு 2-megapixel கேமராக்கள்); ஒரு 13-megapixel செல்ஃபி கேமரா மற்றும் 4,000mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Note 8, Redmi Note 8 Price in India, Redmi Note 8 Specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அமேசான் ஃப்ரீடம் சேல் 2026: பிரீமியம் OLED மற்றும் QLED டிவிகளில் சிறந்த சலுகைகள்
  2. அமேசான் ஃப்ரீடம் சேல் 2026: முன்னணி பிராண்டுகளின் மைக்ரோவேவ் ஓவன் மற்றும் OTG-களில் சிறந்த சலுகைகள்
  3. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் நாள் 1 சிறப்பம்சங்கள்: மொபைல், டேப்லெட், ஹெட்போன் சிறந்த சலுகைகள்!
  4. இந்தியாவில் ரூ. 10,000-க்குள் சோனி, JBL மற்றும் சவுண்ட்கோர் பிராண்டுகளின் சிறந்த நாய்ஸ்-கேன்சலிங் ஹெட்போன்கள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: விவோ மற்றும் ஐகூ ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்
  6. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 50,000-க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவிகளுக்கான சிறந்த சலுகைகள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 50,000-க்குக் குறைவான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்
  8. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ANC உடன் கூடிய இயர்பட்ஸ்களில் சிறந்த சலுகைகள்
  9. கூகுள் பிக்சல் 11 சீரிஸ்: வெளியீட்டுத் தேதி, எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பல
  10. iQOO Neo 11 Ultra அறிமுக தேதி அறிவிக்கப்பட்டது; முக்கிய சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாயின
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.