Amazon, Mi.com வழியாக மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8, Redmi Note 8 Pro! சலுகைகள் இதோ....!

Amazon, Mi.com வழியாக மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8, Redmi Note 8 Pro! சலுகைகள் இதோ....!

Redmi Note 8 சீரிஸ், waterdrop-style display notch உடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Note 8 மற்றும் Note 8 Pro கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன
  • Amazon, Mi.com மற்றும் Mi Home stores மூலம் கிடைக்கும்
  • Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro இரண்டு MIUI 10-ஐ இயக்குகின்றன
விளம்பரம்

Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஆகியவை இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. Redmi Note 8-சீரிஸ் போன்கள் இரண்டும் Amazon, Mi.com மற்றும் Mi Home stores மூலம் மாலை 4 மணிக்கு விற்பனைக்கு விற்பனைக்கு வரவுள்ளது. முன்னதாக இந்த இரண்டும் போன்களும் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வைக்கப்ப்ட்டன. நினைவுகூர, ஜியோமி கடந்த மாதம் நாட்டில் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro-வை அறிமுகப்படுத்தியது. 


Redmi Note 8-ன் விலை, சலுகை விவரங்கள்:

இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாகவும், அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 12,999-யாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுள்ளது. இரண்டு மாடல்களும் ஆரம்பத்தில் Moonlight White, Neptune Blue மற்றும் Space Black வண்ண விருப்பத்தில் வழங்கப்படன. இருப்பினும், ஜியோமி சமீபத்தில் Cosmic Purple வண்ண வேரியண்ட்டைக் கொண்டு வந்தது. இது இன்றைய விற்பனையின் ஒரு பகுதியாக இருக்கும். ஸ்மார்ட்போன் Amazon மற்றும் Mi.com மூலம் இன்று மாலை 4 மணி முதல் வாங்குவதற்கு கிடைக்கும்


Redmi Note 8 Pro-வின் விலை, சலுகை விவரங்கள்:

Redmi Note 8 Pro, 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் விலை ரூ. 14,999-ல் தொடங்குகிறது. இந்த போன் 6GB RAM + 128GB sஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 15,999 மற்றும் அதன் top-end 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் பதிப்பு ரூ. 17,999-க்கு வருகிறது. இந்த போன் Gamma Green, Halo White மற்றும் Shadow Black ஆகிய மூன்று வகைகளுடன் புதிதாக சேர்க்கப்பட்ட Electric Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. இதன் சமீபத்திய விற்பனை சுற்று Amazon மற்றும் Mi.com மூலம் மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.


Redmi Note 8-ன் சிறப்பம்சங்கள்: 

டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 MIUI 10 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 19.5:9 aspect ratio மற்றும் 2.5D curved glass protection உடன் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 6GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. குவாட் ரியர் கேமரா அமைப்புடன் Redmi Note 8-ல், 8-megapixel wide-angle shooter, 2-megapixel depth sensor மற்றும் 2-megapixel macro snapper உடன் 48-megapixel முதன்மை சென்சாரைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் 13-megapixel செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

Redmi Note 8 Review

Redmi Note 8-ல் 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை ஜியோமி வழங்கியுள்ளது. இவை இரண்டும் microSD card வழியாக (512GB வரை) பிரத்யேக் ஸ்லாட் மூலம் விரிவாக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது. Redmi Note 8, 18W fast சார்ஜின் ஆதரவோடு, 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. தவிர, இந்த போன் 158.3x75.30x8.35mm அளவீடையும், 188 கிராம் எடையையும் கொண்டதாகும்.


Redmi Note 8 Pro-வின் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 Pro MIUI 10 உடன் Android 9 Pie-ஐ இயக்குகிறது. ஆனால், ஜியோமி விரைவில் MIUI 11-ஐ மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 8GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது.

Redmi Note 8 Pro Review

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Redmi Note 8 Pro, 8-megapixel ultra-wide-angle camera, a 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro lens உதவியுடன் f/1.89 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் அடங்கும். ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் f/2.0 lens உடன் 20-megapixel செல்ஃபி கேமரா சென்சாரும் அடங்கும்.

Redmi Note 8 Pro, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »