புது அப்டேட் பெறும் ரெட்மி நோட் 8! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 28 மார்ச் 2020 10:13 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி நோட் 8 அப்டேட் மார்ச் பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது
  • இந்த அப்டேட் இப்போது இந்தியாவில் வெளிவருவதாக கூறப்படுகிறது
  • இந்த அப்டேட் system stability மேம்பாட்டையும் தருகிறது

இந்தியாவில் இந்த அப்டேட் வெளிவருவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்

Redmi Note 8 இப்போது புதிய MIUI அப்டேட்டைப் பெறுவதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட்டின் பதிப்பு 11.0.4 ஆக மாற்றுகிறது. மேலும், இது மார்ச் 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. இந்த அப்டேட்டில் கூடுதல் சிறப்பம்சமாக, system stability-ஐ மேம்படுத்துகிறது. இதன் App Lock அம்சம் அனைத்து செயலிகளையும் (Apps) பாதுகாக்க உதவுகிறது. 

இந்த அப்டேட் ஏறக்குறைய 434MB அளவில் கிடைக்கிறது. இதை, கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ரெட்மி நோட் 8 அப்டேட் ‘MIUI V11.0.4.0.PCOINXM'-க்கு மாறுகிறது. நீங்கள் Redmi Note 8 (Review) வைத்திருந்தால், உங்கள் போனில் அப்டேட் பக்கத்திற்கு சென்று மேனுவலாக சரிபார்க்கலாம்.


ரெட்மி நோட் 8 விவரங்கள்:

இந்தியாவில், ரெட்மி நோட் 8 கடந்த ஆண்டு October மாதம் வெளியானது. இந்த போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC-யில் இயங்குகிறது. மேலும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை இன்பில்ட் ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த போன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. அதனுடன், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Note 8, MIUI, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் உங்கள் இன்ஸ்டாகிராம் பயோவில் பல இணைப்புகளைச் சேர்ப்பது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  2. ஒவ்வொரு இந்தியப் பயனரும் உடனடியாக இயக்க வேண்டிய முதல் 5 வாட்ஸ்அப் தனியுரிமை அமைப்புகள்
  3. இந்தியாவில் ரூ. 20,000-க்ககுள் 120Hz டிஸ்ப்ளே கொண்ட சிறந்த போன்கள்: iQOO Z11 Lite, Moto G37 Power, மேலும் பல
  4. ஐபோன், ஐபேட், மேக், வாட்ச் குத்தகை வசதிகளுடன் கூடிய ஆப்பிள் அப்கிரேட் திட்டம் ஜூலை 28-ல் தொடங்குவதாக தகவல்
  5. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  6. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  7. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  8. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  9. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  10. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.