அறிமுகம் செய்யப்பட்ட சியோமியின் 'ரெட்மீ கோ' ஸ்மார்ட்போன்!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 30 ஜனவரி 2019 10:28 IST
ஹைலைட்ஸ்
  • 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ள 'ரெட்மீ கோ'
  • இரண்டு நிறங்களில் இந்த போன் வெளியாகும் என எதிர்பார்ப்பு
  • விலை மற்றும் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை!

8 மெகா பிக்சல் கேமராவுடன் வெளியாகும் 'ரெட் மீ' கோ

Photo Credit: Xiaomi

சியோமியின் துணை பிராண்ட் ஆன ரெட்மீ தனது ரெட்மீ கோ ஸ்மார்போனை அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் அண்ட்ராய்டு கோ தளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் உறுவாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

நிறுவனம் சார்பாக வந்த தகவல் படி 5 இஞ்சு ஹெச்டி ஸ்கீரின் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அறியப்படாத குவால்கோம் ஸ்னாப் டிராகன் ப்ராஸசரில் இயங்குகிறது என மட்டுமே தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது ஸ்னாப் டிராகன் 425 SoC-யாக இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.

எந்த நாடுகளில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படுமோ, அதன் விலைப்பட்டியலோ, வெளியாகும் தேதியோ அறிவிக்கப்படாத நிலையில் அந்த ஸ்மார்ட்போனில் 3000mAh அளவு பேட்டரி பவரும், 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கலாம் என்னும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி நினைவகத்தை கொண்டுள்ள ரெட்மீயின் இந்த ஸ்மார்ட்போன் 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என நம்பப்படுகிறது.
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Well built and good-looking
  • Good battery life
  • Bad
  • Sub-par cameras
  • Limited RAM and storage
 
KEY SPECS
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Go, Redmi, Redmi Go specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் மோட்டோரோலா Edge 70 Pro, ஒன்பிளஸ் Nord 6 மற்றும் ரெட்மி Note 15 Pro+: விலை & சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  2. இந்தியாவில் போட் Aavante Prime X சவுண்ட்பார் அறிமுகம்: டால்பி அட்மாஸ் & வயர்லெஸ் ஸ்பீக்கர்களுடன் அதிரடி விலை!
  3. சென்ஹைசர் CX 80U, சென்ஹைசர் HD 400U USB டைப்-C இணைப்புடன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  4. ஓபன்ஏஐ மேம்பட்ட பட உருவாக்கம் மற்றும் பகுத்தறியும் திறன்களுடன் ChatGPT Images 2.0-ஐ அறிமுகப்படுத்தியது
  5. ஆசஸ் எக்ஸ்பர்ட் புக் அல்ட்ரா: இன்டெல் கோர் அல்ட்ரா சிபியு மற்றும் AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்!
  6. விவோ X300 அல்ட்ரா மற்றும் X300 FE: மே 6-ல் இந்திய அறிமுகம்; பிரம்மாண்ட கேமரா மற்றும் முக்கிய அம்சங்கள் இதோ!
  7. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ: 6500mAh பேட்டரி மற்றும் 50MP சோனி கேமராவுடன் இந்தியாவில் அதிரடியாக அறிமுகம்!
  8. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ்: புதிய சிப்செட், 50MP கேமரா மற்றும் வியக்கவைக்கும் சிறப்பம்சங்களுடன் அறிமுகம்!
  9. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  10. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.