இந்தியாவில் இன்று வெளியாகிறது Realme 5i...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 ஜனவரி 2020 11:09 IST
ஹைலைட்ஸ்
  • Realme 5i கடந்த மாதம் முதல் அதன் வெளியீடு கிண்டல் செய்யப்பட்டது
  • Realme 5i இந்த வார தொடக்கத்தில் வியட்நாமில் அறிமுகமானது
  • இந்தியாவில் Realme 5i-யின் விலை இன்று வெளியீட்டின்போது அறிவிக்கப்படும்

குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவை Realme 5i-யின் சிறப்பம்சங்களாகும்

Realme 5i இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை வியட்நாமிய விலைக் குறிக்கு இணையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். Realme 5i பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் இந்தியா அறிமுகத்தின் நேரடி ஸ்ட்ரீமை எப்போது, ​​எப்படி பார்ப்பது என்பது உட்பட அனைத்தையும் தெரிந்துகொள்ள இங்கே படிக்கவும். 


இந்தியாவில் Realme 5i-யின் விலை (எதிர்பார்க்கப்படுபவை):

குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவில் Realme 5i விலை அதன் வியட்நாமிய விலைக் குறியீட்டிற்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது இந்த வார தொடக்கத்தில் தெற்காசிய நாட்டில் VND 3,690,000 விலையில் தொடங்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,500 ஆகும். அடிப்படை வேரியண்டில் 3GB RAM மற்றும் 32GB இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது. சீன நிறுவனம் 4GB RAM மற்றும் 64GB இன்பில்ட் ஸ்டோரேஜுடன் ஒரு வேரியண்டை அறிமுகப்படுத்தியது. இதன் விலை VND 4,290,000 ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13,500 ஆகும். இது நீலம் மற்றும் பச்சை கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Realme 5i-யின் இந்தியா வெளியீட்டை Realme மதியம் 12:30 மணிக்கு தொடங்குகிறது. Realme 5i இந்தியா வெளியீட்டின் லைவ் ஸ்ட்ரீம், Flipkart micro-site, Realme Facebook page மற்றும் YouTube வழியாக நடைபெறும். நீங்கள் அதை இங்கேயே பார்க்கலாம்.

Realme 5i-யின் விவரக்குறிப்புகள்:  

டூயல்-சிம் Realme 5i, ColorOS 6.0.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. இது dewdrop-shaped display notch, 1200:1 contrast ratio மற்றும் Corning Gorilla Glass 3+ for protection உடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. புதிய ரியல்மி போனானது 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.

Realme 5i-யின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 aperture உடன் 12-megapixel கேமராவை பேக் செய்கிறது. மேலும், f/2.25 lens உடன் 8-megapixel wide-angle கேமரா மற்றும் 118.9-degree viewing angle, a 2-megapixel portrait கேமரா மற்றும் 4cm close-up range உடன் 2-megapixel macro ஆகியவை அடங்கும். முன்புறத்தில் f/2.0 aperture உடன் 8-megapixel கேமரா உள்ளது. கேமரா அமைப்பில் 4K video capture at 30fps, slo-mo video recording at 120fps மற்றும் super night mode ஆகியவை அடங்கும்.

Realme 5i, 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும். இது 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவுபடுத்தலாம். இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11ac மற்றும் GPS ஆகியவை அடங்கும். Realme 5i-யில் உள்ள சென்சார்களில் compass, ambient light sensor, proximity sensor, accelerometer, gyroscope மற்றும் அங்கிகாரத்திற்காக fingerprint சென்சார் ஆகியவை அடங்குக்ம். இந்த ரியல்மி போன் 164.4 x 75 x 9.3mm அளவீடையும், 195 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent build quality
  • Very good battery life
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Below average low-light camera performance
 
KEY SPECS
Display 6.52-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  2. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
  3. மெட்டா-வுக்கு டஃப் கொடுக்க ரெடியாகும் இந்திய ஸ்டார்ட்அப்! Sarvam Kaze AI கண்ணாடி - முழு விபரம் உள்ளே
  4. பட்ஜெட்டை பதம் பார்க்கும் Samsung Galaxy S26! விலை இவ்வளவு ஏறுதா? காரணம் இதுதான்!
  5. கண்ணாடி பார்த்தா போதும், கதை சொல்லும்! ஆப்பிளின் அடுத்த அதிரடி - AI Smart Glasses & Pendant
  6. ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் Xiaomi 17 சீரிஸ்! லான்ச் தேதி மற்றும் ஐரோப்பிய விலை விபரங்கள் லீக்
  7. ரியல்மி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! Realme P4 Lite லான்ச் தேதி வந்தாச்சு! என்ன ஸ்பெஷல்?
  8. பட்ஜெட் விலையில ஒரு தரமான மேட்-இன்-இந்தியா போன்! Lava Bold N2 வந்தாச்சு! அமேசான்ல மட்டும் தான் கிடைக்கும். சீக்கிரம் பாருங்க
  9. Poco X8 Pro-வோட பெர்ஃபாமன்ஸ் ஸ்கோர் லீக் ஆகிடுச்சு! Dimensity 8500 Ultra சிப்செட், 7560mAh பேட்டரின்னு லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது
  10. Apple மார்ச் 4-ல ஒரு பெரிய சம்பவத்துக்கு ரெடி ஆயிட்டாங்க! iPhone 17e மற்றும் கலர்ஃபுல்லான பட்ஜெட் MacBook வருது! நீங்க எதுக்கு வெயிட்டிங்?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.