இந்தியாவில் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Oppo F15! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 18 ஜனவரி 2020 15:59 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் Oppo F15-ன் விலை ரூ. 19.990-யாக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • இந்த போன் octa-core MediaTek Helio P70 SoC-யால் இயக்கப்படுகிறது
  • Oppo F15, 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

Oppo F15-ன் full-HD+ AMOLED டிஸ்பிளே இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

Oppo F15 வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இளம் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும். Oppo F15, குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. மேலும், waterdrop-style notch வடிவமைப்புடன், AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.


Oppo F15-ன் விலை, அறிமுக சலுகைகள்:

இந்தியாவில் Oppo F15-ன் ஒரே 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 19,990-யாக விலையிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Lightning Black மற்றும் Unicorn White கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மேலும், ஜனவரி 24-ஆம் தேதி Amazon.in, Flipkart, Oppo India online store மற்றும் offline retailers மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Oppo F15-ன் அறிமுக சலுகைகளில் ஜனவரி 26 வரை, ஒரு முறை திரை மாற்றுதல் மற்றும் HDFC, ICICI Bank மற்றும் Yes Bank வாடிக்கையாளர்களுக்கு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் போனை வாங்கும் போது ஐந்து சதவீத கேஷ்பேக் ஆகியவை அடங்கும். Bajaj Finserv-வில் இருந்து zero downpayment ஆப்ஷன்களும் இருக்கும். மேலும், ஜியோ பயனர்களுக்கு 100 சதவீதம் கூடுதல் தரவு பலன்கள் கிடைக்கும்.


Oppo F15-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Oppo F15, ColorOS 6.1.2 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.4-inch full-HD+ (1080x2400 pixels) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், Corning Gorilla Glass 5 protection மற்றும் In-Display Fingerprint 3.0 சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. ஹூட்டின் கீழ், Mali G72 MP3 GPU மற்றும் 8GB LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio P70 (MT6771V) SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த ச்மார்போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.79 lens உடன் 48-megapixel முதன்மை சென்சார், field-of-view (FoV) of 119 degrees கொண்ட f/2.25 ultra-wide-angle lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. மேலும், portrait மற்றும் monochrome shots-களை எடுக்க, f/2.4 lenses உடன் இரண்டு 2-megapixel சென்சார்கள் உள்ளன.

Oppo F15, மற்ற மூன்று சென்சார்களுடன் 48-megapixel முதன்மை ரியர் கேம்ரா வருகிறது

செல்ஃபிகளுக்காக, Oppo F15-ன் முன்புறத்தில், f/2.0 lens உடன் 16-megapixel செல்ஃபி கேமரா சென்சார் உள்ளது. இதில் AI Video Beautification மற்றும் Gender & Age Detection ஆகிய கேமரா அம்சங்கள் உள்ளன. மேலும், போனில் இரண்டு 2-megapixel பட சென்சார்களைப் பயன்படுத்த Night Portrait Mode மற்றும் Bokeh Mode உள்ளது.

Oppo, 128GB of UFS 2.1 ஆன்போர்டு ஸ்டோரேஜை F15-ல் வழங்குகிறது. இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer, pedometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.

Advertisement

Oppo F15, நிறுவனத்தின் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. தவிர, இந்த போன் 160.2x73.3x7.9mm அலவீட்டையும், 172 கிராம் எடையையும் கொண்டதாகும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Relatively slim and light
  • Lean software
  • Good battery life
  • Vivid display
  • Bad
  • Underwhelming performance for the price
  • Average camera quality
 
KEY SPECS
Display 6.40-inch
Processor MediaTek Helio P70
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo F15 price in India, Oppo F15 specifications, Oppo F15, Oppo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.