OnePlus Nord 4 பார்க்க பார்க்க வெறி ஏறுது

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2024 16:13 IST
ஹைலைட்ஸ்
  • மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் OnePlus
  • 5500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
  • OnePlus Nord 4 ஆனது, மறுபெயரிடப்பட்ட OnePlus Ace 3V ஆக இருக்கலாம்

Photo Credit: Android Headlines

ஒன்பிளஸ் நிறுவனமானது ஜூலை 16 ஆம் தேதியன்று புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. MediaTek Dimensity 9000 SoC மூலம் இயங்கும் OnePlus Nord 3  கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் OnePlus இப்போது OnePlus Nord 4 வெளியிடதயாராகி வருகிறது. OnePlus Nord 4 செல்போன் Snapdragon 7+ Gen 3 SoC மூலம் இயங்கப்படும். 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,500mAh பேட்டரியை கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி கேமராக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

6.74 இன்ச் 1.5K 2.8D கர்வ்டு AMOLED 120Hz ஸ்கிரீன், அலர்ட் ஸ்லைடர் வசதி இருக்கிறது. இது 2150nits என்ற அளவில் அதிகபட்ச பிரைட்னஸயும் வழங்கும். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 14 சாப்ட்வேர் ஸ்கீனைப் பெறும் என்று கூறப்படுகிறது. இந்த போன் 3 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும். இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் இரட்டை ஸ்பீக்கர்கள் இடம்பெறலாம். Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, IR blaster, x-axis linear motor, அலர்ட் slider உட்பட இன்னும் பல அம்சங்கள் இருக்கலாம் என தெரிகிறது. 

விலையை பொறுத்தவரையில் OnePlus Nord 4 மறுபெயரிடப்பட்ட OnePlus Ace 3V ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்ச் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது . 12GB RAM + 256GB தோராயமாக ரூ. 23,000 என்ற விலை இருக்கலாம் என கூறப்படுகிறது. 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus Nord 4, OnePlus, OnePlus Nord, Mobile
The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.