மீண்டும் விற்பனைக்கு வந்தது OnePlus 7T Pro McLaren Edition!

விளம்பரம்
Written by Aditya Shenoy மேம்படுத்தப்பட்டது: 6 நவம்பர் 2019 11:23 IST
ஹைலைட்ஸ்
  • OnePlus 7T Pro McLaren Edition, 12GB RAM-ஐ பேக் செய்கிறது
  • இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 855 Plus SoC-ஐக் கொண்டுள்ளது
  • அதன் இந்திய விலை ரூ. 58,999 ஆகும்

OnePlus 7T Pro McLaren Edition இப்போது திறந்த விற்பனைக்கு வந்துள்ளது

OnePlus 7T Pro McLaren Edition, OnePlus 7T Pro-வுடன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு பதிப்பானது பின்புற பேனலில் வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் McLaren's பிரத்யேக நிறமான 'Papaya Orange'-ஐக் கொண்டுள்ளது.

OnePlus 7T Pro McLaren Edition கடந்த மாதத்தின் பிற்பகுதியிலும் விற்பனைக்கு வந்தது. இது அதன் இரண்டாவது விற்பனையாகும். அக்டோபர் 25 அன்று 70 நிமிடங்கள் (ஸ்டைலாக “7T minutes”) விற்பனையின் ஒரு பகுதியாக நடைபெற்றது. 

OnePlus 7T Pro McLaren Edtion-ன் விலை:

இந்தியாவில், OnePlus 7T Pro McLaren Edition 12GB+256GB ஸ்டோரேஜின் விலை ரூ. 58,999-யாக உள்ளது.இப்போது OnePlus இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் Amazon இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. HDFC வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுதாரர்களுக்கு ரூ. 3,000 தள்ளுபடி. அதே சமயம் HSBC கேஷ்பேக் கார்டு பயனர்களுக்கு 5 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும்.


OnePlus 7T Pro McLaren Edition-ன் விவரக்குறிப்புகள்:
    
டூயல்-சிம் (நானோ) OnePlus 7T Pro McLaren Edition, OxygenOS 10.0.1 உடன் Android 10-ஆல் இயங்குகிறது. custom wallpapers, animations, clock face for the always-on display, புதிய fingerprint recognition animation, மற்றும்  அறிவிப்புகளுக்காக சிறப்பு பப்பாளி ஆரஞ்சு ‘horizon light' effect ஆகியவை McLaren UI theme-ல் உள்ளது. 19.5:9 aspect ratio-வுடன் 6.67-inch (1440 x 3120 pixels) AMOLED டிஸ்பிளே, 516ppi pixel density, 3D Corning Gorilla Glass protection மற்றும் 90Hz refresh rate ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Adreno 640 GPU, 12GB RAM மற்றும் 256GB UFS 3.0 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 855+ SoC-யிலிருந்து சக்தியை ஈர்க்கிறது. OnePlus 7T Pro McLaren Edition, 3x optical zoom உடன் 8-megapixel telephoto கேமரா மற்றும் 117-degree field of view உடன் 16-megapixel ultra-wide-angle கேமரா உதவியோடு f/1.6 aperture உடன் 48-megapixel முதன்மை கேமரா அகியவை அடங்கும். முன்பக்கத்தில், f/2.0 aperture உடன் 16-megapixel pop-up selfie கேமரா உள்ளது. தொலைபேசி, அங்கீகாரத்திற்காக in-display fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது.

Warp Charge 30T fast charging தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் 4,085mAh பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது. OnePlus 7T Pro McLaren Edition-ன் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். accelerometer, ambient light sensor, gyroscope, electronic compass, sensor core, laser sensor மற்றும் proximity sensor ஆகிய சென்சார்கள் அடங்கும். limited-edition-ல் OnePlus போனானது 162.6x75.9x8.8mm அளவீட்டியும் 206 கிராம் எடையையும் கொண்டது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Premium build quality
  • Vivid and immersive display
  • Good battery life, very fast charging
  • Up-to-date software
  • Useful secondary cameras
  • Bad
  • Unrealistic colours in 4K video
  • Low-light video and photos could be better
  • No IP rating or wireless charging
  • A little heavy
  • Expensive
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 8-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4085mAh
OS Android 10
Resolution 1440x3120 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Realme Note 80 6,300mAh பேட்டரி, 6.74-இஞ்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது
  2. Lava Bold 2 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு; Under-Display Fingerprint Scanner உறுதி
  3. iQOO Z11 165Hz டிஸ்ப்ளே, 9,020mAh பேட்டரியுடன் டீஸ்; சீனாவில் விரைவில் அறிமுகம்
  4. SanDisk Extreme Fit USB Type‑C Flash Drive இந்தியாவில் அறிமுகமானது.. அசத்தும் அம்சங்கள்
  5. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
  6. OnePlus 15T வடிவமைப்பு மற்றும் நிறங்கள் சீனா வெளியீட்டுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  7. Oppo Find N6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச் 17 அன்று சீனாவில் அறிமுகம்; கான்பிகரேஷன் மற்றும் நிறங்கள் உறுதி
  8. MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல
  9. DoT-இன் SIM Binding விதி என்ன? – மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் பயனர்களுக்கு இதன் தாக்கம்
  10. Poco C85x 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.. பல சுவாரஷ்ய அம்சங்களுடன்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.