மார்ச் மாத அப்டேட்களை பெறும் நோக்கியா போன்கள் எவை தெரியுமா?

விளம்பரம்
Edited by Kavya Neelakandan, மேம்படுத்தப்பட்டது: 29 மார்ச் 2019 14:58 IST
ஹைலைட்ஸ்
  • நோக்கியா 7 பிளஸ் போனின் அப்டேட்டை பெற (375.3எம்பி) டேட்டா தேவை!
  • நோக்கியா 7.1 போனின் அப்டேட்டை பெற (342.9எம்பி) டேட்டா தேவை!
  • எல்லா அப்டேட்களும் V3.51F கட்டமைப்பை கொண்டுள்ளது.

இந்த அப்டேட்டை நோக்கியா 1 தயாரிப்பும் பெறுகிறது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது தயாரிப்புகளான நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 7.1, நோக்கியா 6 மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களுக்கு மார்ச் அப்டேட்டை வழங்க உள்ளது. எல்லா அப்டேட்களும் V3.51F கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் இந்த அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில நாட்களுக்குள் இந்த தயாரிப்புகளின் அனைத்து உரிமையாளர்களுக்கும் சென்றடைந்துவிடும். இந்த அப்டேட் மூலம் சில மென்பொருள் அப்டேட்களும், பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படுகிறது. மேலும் வெளியாகியுள்ள தகவலின்படி இதுபோன்ற அப்டேட் ஈராக்கிலும் வெளியாகியுள்ளது எனப்படுகிறது.

நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 7.1 (ரூ.18,988), நோக்கியா 6.1 (ரூ.10,999) தயாரிப்புகளுக்கு ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் கிடைக்கிறது. நோக்கியா 1, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் நிலையில் இன்னும் புதிய மென்பொருள் அப்டேட்டை ஹெஎம்டி நிறுவனம் வழங்கவில்லை. 

வெளியாகியுள்ள அப்டேட்களைப் பெறுவதற்கு தேவைப்படும் டேட்டா அளவுகள்:

  • நோக்கியா 1              (816.4எம்பி)
  • நோக்கியா 7 பிளஸ்     (375.3எம்பி)
  • நோக்கியா 7.1           (342.9எம்பி)
  • நோக்கியா 6.1           (530.7எம்பி)
  • நோக்கியா 6.1 பிளஸ்  (339.8எம்பி) 

மார்ச் மாத ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பாட்ச் அப்டேட் போன்களின் திட நிலைப்பாட்டை உறுதி செய்கிறது. இந்த அப்டேட் அமெரிக்காவிலும் வெளியாகும் நிலையில் சரியான தேதி இன்னும் அறிவிப்பு செய்யப்படவில்லை.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build quality
  • Powerful processor
  • Excellent battery life
  • Stock Android One
  • Bad
  • Low-light camera performance could be better
 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 16-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3800mAh
OS Android 8.0
Resolution 1080x2160 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Android One and no software bloat
  • Sleek and compact
  • Vibrant display
  • Great performance
  • Bad
  • Low-light camera performance could be better
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 5.80-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Stellar build quality
  • Android One and no software bloat
  • Good battery life
  • Bad
  • Poor low-light camera performance
  • Iffy fingerprint sensor
 
KEY SPECS
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 630
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 1080x1920 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great display
  • Sleek and compact
  • Android One and no software bloat
  • Quick and accurate fingerprint sensor
  • Bad
  • Face recognition is iffy
  • Competition offers better specifications
 
KEY SPECS
Display 5.84-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Compact and good-looking
  • Durable
  • Bad
  • Weak cameras
  • Poor performance
  • Mediocre battery life
  • Android Go is a work in progress
 
KEY SPECS
Display 4.50-inch
Processor MediaTek MT6737M
Front Camera 2-megapixel
Rear Camera 5-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 2150mAh
OS Android 8.1
Resolution 480x854 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia 7 Plus, HMD Global
The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.