Nokia 5.3 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 1 செப்டம்பர் 2020 11:28 IST
ஹைலைட்ஸ்
  • Nokia 5.3 to go on its first sale in India today
  • It will be available via Amazon and Nokia website
  • Nokia 5.3 has a fingerprint scanner on the back

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா உள்ளது

நோக்கியாவின் புத்தம் புதிய நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம். 

நோக்கியா நிறுவனம் கடந்த வாரம் நோக்கியா 5.3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதில் ஆக்டா கோர் பிராசசர், பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை ஆரம்பமாகிறது. 

மொத்தம் 3 விதமான நிறங்களில் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் கிடைக்கின்றன. அடர்த்தியான பெசல், செல்பி கேமரா நாட்ச் ஆகியவை உள்ளன. இரண்டு விதமான ரேம், ஸ்டோரேஜ் வேரியண்டுகள் உள்ளது. நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை:
4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை 13,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்:

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.55 இன்ச்
பிராசசர்: ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 665 SoC
கேமரா: 
பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. அவை, 13MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைட் கேமரா,  2MP டெப்த் சென்சார் கேமரா, 2MP மேக்ரோ கேமரா ஆகும். 
முன்பக்கத்தில் செல்ஃபிக்காக 8 மெகாபிக்சலுடன் கூடிய, நாட்ச் கேமரா உள்ளது.


மேலும், 3.5mm ஹெட்போன் ஜேக், 4,000mAh சக்தி கொண்ட பேட்டரி, 10W சார்ஜர், ப்ளூடூத், 512 ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெரி, லைட் சென்சார், விரல் ரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. 


Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Guaranteed software and security updates
  • Clean UI
  • No Bloatware
  • Bad
  • Average camera performance
  • Relatively slow charging
  • No video stabilisation
 
KEY SPECS
Display 6.55-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரூ.3,000-க்குள் சிறந்த ANC ஹெட்போன்கள்: அமேசான் பிரைம் டே விற்பனையில் வாங்க வேண்டிய டாப் சாய்ஸ்கள் இவை!
  2. சாம்சங் கேலக்ஸி M47 5G-ன் விலை மற்றும் சேமிப்பு விவரங்கள் இந்தியாவில் வெளியீடு
  3. வாட்ஸ்அப் பயனர்பெயர் அம்சம் குறித்து விளக்கம் கோரும் அரசு, மெட்டாவை வெளியீட்டை ஒத்திவைக்கக் கோருகிறது
  4. OnePlus N6 விமர்சனம்: பல ஆண்டுகளில் ஒன்பிளஸின் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட போன்
  5. Oppo Reno 16: சீன மாடலைப் போலன்றி, இந்தியாவில் ஸ்னாப்டிராகன் சிப்சேட்டுடன் அறிமுகம் உறுதி
  6. iQOO Pad 5c அறிமுகம்: 10,000mAh பேட்டரி, 12.1-இன்ச் 2.8K டிஸ்ப்ளே - விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  7. Uber இந்தியாவில் 'Record My Ride', 'Ambulance Assistance' எனப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்
  8. ஜிமெயில் மற்றும் கூகுள் கீப் -இல் புதிய உரையாடல் குரல் அம்சங்களை கூகுள் சோதிக்கத் தொடங்குகிறது
  9. ஒப்போ என்கோ ஏர் 5 ப்ரோ (Oppo Enco Air 5 Pro) விமர்சனம்: சமரசமற்ற தரம், முழுமையான மதிப்பு
  10. ஒன்பிளஸ் என்6 இந்தியாவில் அறிமுகம்: 8,000mAh பேட்டரி, டைமென்சிட்டி 6360 சிப்செட் மற்றும் விலையில் வெளியீடு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.