108 எம்பி கேமராவுடன் இந்த வாரம் இந்தியாவுக்கு வருகிறது எம்ஐ 10!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 5 மே 2020 12:09 IST
ஹைலைட்ஸ்
  • எம்ஐ 10, 108 மெகாபிக்சல் மினி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது
  • எம்ஐ 10, ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டைக் கொண்டிருக்கும்
  • இந்தியாவில் எம் 10 விலை சீனா விலையை விட வித்தியாசமாக இருக்கும்

எம்ஐ 10 பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது

Mi 10 மார்ச் 31 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது, ஆனால் நாடு தழுவிய ஊரடங்கால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்திய ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட பின்னர் சீன நிறுவனம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யத் தொடங்கியது. இந்த முறை எம்ஐ 10-ன் புதிய வெளியீட்டு தேதி இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 108 மெகாபிக்சல் கேமரா கொண்ட இந்த போன் மே 8 வெள்ளிக்கிழமை அறிமுகமாகவுள்ளது. 


எம்ஐ விலை:

ஷாவ்மி இந்த போனை இந்தியாவில் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது. சீனாவில் எம்ஐ 10-க்கான விலை 3,999 CNY (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42,400)-ல் இருந்து தொடங்குகின்றன. இந்தியாவில் இந்த போனின் விலை குறித்து ஷாவ்மி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.


எம்ஐ 10 விவரங்கள்:

எம்ஐ 10, நிறுவனத்தின் MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும். இந்த போனில் 6.67 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஒரு ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது.

போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இந்த கேமராவில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருகிறது. இந்த கேமராவில் 8 கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு உள்ளது. செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது. போனின் உள்ளே 4,780 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதனுடன் 30W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு உள்ளது.


Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Very good performance
  • Fast wireless charging
  • Good camera performance
  • Vivid 90Hz display
  • Speedy face recognition
  • Bad
  • Fingerprint unlock isn’t quick
  • Gets hot easily
  • No IP rating
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4780mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mi 10, Mi 10 India Launch, Mi 10 Price, Mi 10 specifications, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  2. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  3. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
  4. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  5. AirPods Max 2 இந்தியாவில் அறிமுகம் – H2 சிப், Adaptive Audio, 20 மணி நேர பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள்
  6. OnePlus Nord 6 Series இந்திய அறிமுகம் டீஸ்; OnePlus Nord CE 6 BIS தரவுத்தளத்தில் கிடைக்கும்
  7. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  8. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  9. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  10. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.