இளைஞர்களை குறிவைத்து விற்பனைக்கு வரும் எல்.ஜி-யின் புதிய ஸ்மார்ட் போன்...!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 9 ஜனவரி 2019 15:06 IST

இந்தியாவில் எல்.ஜி க்யூ9 (LG Q9) சுமார் ரூ.31,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன எல்.ஜி க்யூ9, இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

19:5:9 டிஸ்பிளே பேனலும், குயால்கோம் ஸ்னாப்டிராகன் 821 எஸ்.ஓ.சி மற்றும் 16 மெகா பிக்சல் கேமராவுடன் அறிமுகமாகிய இந்த ஸ்மார்ட்போன் பூம்பாக்ஸ் ஸ்பீக்கரூடன் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 3,000mAh பேட்டரி பவருடன் களமிரங்கும் இந்த ஸ்மார்ட்போன் (எல்.ஜி க்யூ9) இந்தியாவில் ரூ.31,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் ஜூலை 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் (கார்மையின் ரெட், அரோரா பிளாக் மற்றும் மொராக்கன் புளு) போன்ற நிறங்களில் வெளியாகவுள்ளது. அண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி நினைவகத்தையும் கொண்டது.

பின்புறத்தில் இரண்டு கேமரா வசதி இல்லாத நிலையிலும் 16 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இளைஞர்கள் மத்தியில் இந்த ஸ்மார்ட்போனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

 
KEY SPECS
Display 6.10-inch
Processor Qualcomm Snapdragon 821
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 4GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1440x3120 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG Q9 price, LG Q9 specifications, LG Q9, LG
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: கேமிங் சாதனங்கள் (Gaming Peripherals) மீதான சிறந்த டீல்கள்
  2. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: JBL, Boat, Noise மற்றும் பல பிராண்டுகளின் பட்ஜெட் ரக TWS மீதான சிறந்த டீல்கள்
  3. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: 5-ஸ்டார் மதிப்பீடு பெற்ற வாஷிங் மெஷின்கள் மீதான சிறந்த டீல்கள்
  4. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: SSD மீதான சிறந்த டீல்கள்
  5. அமேசான் கிரேட் சம்மர் சேல்: Qubo, 70mai மற்றும் பல பிராண்டுகளின் கார் டேஷ்கேம்கள் மீதான சிறந்த டீல்கள்
  6. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக், எக்கோ ஷோ மற்றும் பலவற்றின் மீதான சிறந்த டீல்கள்
  7. அமேசான் சம்மர் சேல் 2026: சோனி, சாம்சங் மற்றும் பல பிராண்டுகளின் 65-இன்ச் டிவிக்களில் அதிரடி சலுகைகள்
  8. இந்தியாவில் மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் அறிமுகம்: ஹை-ரெஸ் ஆடியோ, 40 மணிநேர பேட்டரி, விலை மற்றும் அம்சங்கள்
  9. தற்காலிகத் தகவல்களைப் பகிர இன்ஸ்டாகிராம் 'இன்ஸ்டன்ட்ஸ்' வசதி மற்றும் புதிய ஆப் அறிமுகம்
  10. தனிப்பட்ட உரையாடல்களுக்கு வாட்ஸ்அப்பில் மெட்டா AI இன்காக்னிட்டோ சாட் வசதி அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.