குவாட் ரியர் கேமராவுடன் எல்ஜி கியூ 61 அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 21 மே 2020 15:22 IST
ஹைலைட்ஸ்
  • எல்ஜி கியூ 61-ல் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது
  • இது எல்ஜி கே 61-ன் மறுபெயரிடப்பட்ட வேரியண்டாகும்
  • இந்த போன் இராணுவ தர வடிவமைப்போடு வருகிறது

எல்ஜி கியூ 61 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

எல்ஜி கியூ 61 நிறுவனத்தின் கியூ-சீரிஸின் கீழ் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் எல்ஜி கே 61-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். இந்த போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் இராணுவ தர வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 
 

போனின் விலை:

4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட LG Q61-ன் விலை KRW 369,600 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,700) ஆகும். இந்த போன் டைட்டானியம் மற்றும் வெள்ளை வண்ணங்களில் மே 29 முதல் தென் கொரியாவில் கிடைக்கும்.


போனின் விவரங்கள்:

LG கியூ 61, 6.5 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். போனின் உள்ளே 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 

போனின் பின்புறம் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான சென்சார், 8 மெகாபிக்சல் சூப்பர் வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை உள்ளது. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, போனில் எல்டிஇ, என்எப்சி, புளூடூத் 5, டூயல்-பேண்ட் வைஃபை ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எல்ஜி கியூ 61 MIL-STD 810G மற்றும் DTS: X 3D ஸ்டீரியோ செயல்பாடுகளை ஆதரிக்கிறது.

 
KEY SPECS
Display 6.50-inch
Processor 2.3GHz octa-core
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG, LG Q61, LG Q61 price, LG Q61 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிள் கார்பிளேயில் சாட்ஜிபிடி அறிமுகம்; ஆனால் நேவிகேஷன் மற்றும் நேரலை இருப்பிடத் தகவலை அணுக முடியாது.
  2. ஆப்பிள் 50வது ஆண்டு விற்பனை: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ரூ. 1,02,900 விலையில்; ஐபேட், வாட்ச் மாடல்களுக்கும் சலுகைகள்
  3. ஒன்பிளஸ் நார்டு 6 (OnePlus Nord 6) - முதல் பார்வை
  4. ஒப்போ F33, ஒப்போ F33 ப்ரோ அறிமுகக் காலம் மற்றும் விலை விவரங்கள் வெளியாகியுள்ளன
  5. ஏப்ரல் மாத பிஎஸ் பிளஸில் லார்ட்ஸ் ஆஃப் தி ஃபாலன்,டோம்ப் ரைடர் மற்றும் ஸ்வார்ட் ஆர்ட் ஆன்லைன் கேம்கள் இணைகின்றன.
  6. கூகுள் AI ப்ரோ திட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி 5TB கிளவுட் ஸ்டோரேஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  7. DarkSword பாதிப்பை சரிசெய்ய, iOS 18-ல் இயங்கும் பழைய ஐபோன்களுக்கு ஆப்பிள் அவசர அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
  8. ரெட்மி நோட் 15 SE 5G இந்தியாவில் அறிமுகம்: 5,800mAh பேட்டரி, வேகன் லெதர் ஃபினிஷ்: விலை, சிறப்பம்சங்கள்
  9. Realme 16 5G இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா: விலை, சிறப்பம்சங்கள்
  10. விவோ V70 FE இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 200MP கேமரா; விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.