'உலக மொபையில் காங்கிரஸ்' கூட்டம் 2019 இணைகிறது லெனோவோ!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 20 பிப்ரவரி 2019 20:38 IST
ஹைலைட்ஸ்
  • 'உலக மொபையில் காங்கிரஸ்' கூட்டத்தில் இணைகிறது லெனோவோ!
  • லெனோவோவின் Z6 ப்ரோ ஸ்மார்ட்போன், பார்சிலோனாவில் அறிமுகம்!
  • 'இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட்' சென்சார் உடன் வெளியாகலாம் என தகவல்

போஸ்டரில் இருக்கும் தகவல் படி 'இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட்' சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

Photo Credit: Weibo/ Chang Cheng

உலகத்தின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஹூவாய், எல்ஜி, சியோமி, ஹெச்எம்டி குளோபல், மைக்ரோசாப்ட் மற்றும் ஓப்போ போன்ற நிறுவனங்கள் ‘உலக மொபைல் காங்கிரஸ் 2019' கூட்டத்தில் பங்கேற்கபோவதாக உறுதி அளித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது லெனோவோ குழுமத்தின் துணை தலைவரான சாங்க் செங்க் தனது நிறுவனமும் இந்த நான்கு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ‘உலக மொபைல் காங்கிரஸ் 2019 கூட்டதில்' லெனோவோ Z6 ப்ரோ அறிமுகபடுத்தப்படும் என எதிர்பார்கப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான லெனோவோ Z5 ஸ்மார்ட்போனுக்கு பின் அறிமுகமாகிறது. 
இந்த போனை பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில் Z6 ப்ரோ ஸ்மார்ட்போன் புதிய கேமாரக்கள் மற்றும் வடிவங்களை பெரும் என எதிர்பார்கப்படுகிறது. 

போஸ்டரில் இருக்கும் தகவல் படி 'இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட்' சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

முந்தைய போன் வெளியிட்டின் போது அதிகப்படியான மார்கெட்டிங் செய்து போனில் குறைவான அம்சங்களே காணப்பட்டது. அதனால் தற்போது வரை Z6 ப்ரோ போனின் எவ்வித தகவல்களும் இன்னும் வெளியாகாத நிலையில் உலக மொபைல் காங்கிரஸ்காக பலரும் எதிர்பார்பை கிளப்பிவிட்டனர். 

மேலும் இப்படி குறைந்த தகவல்களே இதுவரை கசிந்துள்ளதால் பார்சிலோனாவில் இருக்கும் லெனோவோ ஸ்டாலில் கூட்டத்தை எதிர்பார்க்கலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
  2. டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5G டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  3. 150W சவுண்ட் மற்றும் 4 EQ மோட்களுடன் போர்ட்ரானிக்ஸ் பியூர் சவுண்ட் புரோ X2 ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்
  4. ஷியோமி பவர் பேங்க் 5i 20000mAh இந்திய அறிமுக தேதி உறுதி; முக்கிய அம்சங்கள், விவரங்கள் வெளியீடு!
  5. 9-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டத்துடன் மோட்டோ பேட் 70 குரூவ் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!
  6. சாம்சங் 'பேக் டூ ஸ்கூல்' விற்பனை: கேலக்ஸி S26, டேப் S11 அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
  7. கூகுளின் ஃபிட்பிட் ஏர் (Fitbit Air) அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக அமேசான் இந்தியாவில் கண்டறியப்பட்டது
  8. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுக தேதி கசிந்தது; முக்கிய அம்சங்களை டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்!
  9. பெரிய பேட்டரியுடன் விரைவில் ஷியோமி பேட் 9 அறிமுகமாகலாம்; கசிந்த முக்கிய அம்சங்கள்!
  10. சாம்சங் கேலக்ஸி A55, A35 மாடல்களில் ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஒன் UI 9 சோதனை பதிப்புகள் கண்டறியப்பட்டன!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.