நீருக்குள்ளே 2 வாரம் மூழ்கிய ஐ ஃபோன் எக்ஸ் மீண்டும் செயல்பட்டு சாதனை

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 13 ஜூன் 2018 22:57 IST
ஹைலைட்ஸ்
  • ஐ ஃபோன் எக்ஸ் அலைபேசியை நதியில் கண்டுபிடித்தார்
  • இதன் பின், அலைபேசியின் உரிமையாளர் அலிஸாவை கண்டுபிடித்து, அவரிடம் தந்தார்
  • அலிஸாவின் குழந்தையின் படங்கள் இருப்பதைக் கண்டு பெருமிதம் கொண்டார்

Photo Credit: YouTube/ Man + River

சென்ற வருடம் ஆப்பிள் நிறுவனம் ஐ ஃபோன் எக்ஸ் மாதிரியை வெளியிட்டது. இது மாசு மற்றும் தண்ணீர் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு மீட்டர் நீரில் 30 நிமிடம் வரை அலைபேசி தாங்கும். 

'மென் + ரிவர்' யூடியூப் சேனல் நடத்தும் டாலாஸ் என்பவர், ஐ ஃபோன் எக்ஸ் அலைபேசியை நதியில் கண்டுபிடித்தார். இவர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர் தொலைத்த மற்றும் இடமாற்றப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை கண்டுபிடித்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பார். 

போர்ச் சங்கிளாஸ் முதல் 10 காரட் தங்க மோதிரம் வரை கண்டுபிடித்த இவர், ஐ ஃபோன் எக்ஸ் அலைபேசி நீர் மூடி இல்லாமல் கண்டார். இதில் ஆச்சிரியம் என்றால், அந்த அலைபேசி செயல்பட்டது. 

முடி உலர்த்தியின் உதவியுடன், சிலிகா ஜெல் கொள்கலனில் அலைபேசியை வைத்து மூன்று நாட்களுக்கு பின்னர் வெளியே எடுத்தார். மின்னூட்டல் செயல்பட்டு, அந்த அலைபேசி மீண்டும் வழக்கம் போல் வேலைப் பார்த்தது ஆச்சிரியத்தை அளித்தது. 

இதன் பின், அலைபேசியின் உரிமையாளர் அலிஸாவை கண்டுபிடித்து, அவரிடம் அலைபேசியை அனுப்பினார். அலிஸாவின் குழந்தையின் படங்கள் இருப்பதைக் கண்டு பெருமிதம் கொண்டார். 

ஒரு வகையில் இந்த அலைபேசி மீண்டும் வேலை செய்தாலும், ஆப்பிள் நிறுவனம் தண்ணீர் சேதத்திற்கு உத்திரவாதம் அளிப்பதில்லை. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.