ஹூவாயின் (Huawei) அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரெடி! தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 3 ஜனவரி 2019 17:07 IST

ஹூவாய் (Huawei) நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டிராய்டு கோ ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை Y5 லைட் ஸ்மார்ட்போன் 2018-ல் ஹூவாய் வெளியிட்ட Y3 மாடலின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது.

18:9 அளவு டிஸ்பிளே கொண்ட இந்த போன் 8 மெகா பிக்சல் கேமரா மற்றும் 1ஜிபி ரேமுடன் வருகிறது. ஆண்ட்ராயிடின் 8.1 ஓரியோ வர்ஷனுடன் வெளியாகியுள்ளது. பலர் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 9 லையிட் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் 8.1 மட்டுமே கிடைத்துள்ளது.

மேலும் இந்த வகை ஸ்மார்ட்போன் பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹூவாய் Y5 லைட் ஸ்மார்ட்போன் சுமார் 8,200 ரூபாய்க்கு இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. போன்களின் நிறம் குறித்து பார்க்கும் பொழுது  நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வெளியாகும் தேதி இன்னும் சரியாக தெரியாத நிலையில், பாகிஸ்தானை அடுத்து இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது. 3,020mAh பேட்டரி மற்றும் 16 ஜிபி நினைவகத்துடன் இந்த பட்ஜட் போன் விற்பனைக்கு தயார் ஆகுகிறது.

 
KEY SPECS
Display 5.45-inch
Processor MediaTek MT6739
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 16GB
Battery Capacity 3020mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1440 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15: Pre-Booking இன்று துவக்கம்; 7000mAh Battery உடன் நவம்பர் 26 அறிமுகம்
  2. இந்தியாவின் புது கிங்! Lava Agni 4 லான்ச்! ₹22,999-க்கு இந்த போனை வாங்கலாமா?
  3. Wobble One: Dimensity 7400, 120Hz AMOLED Display உடன் ரூ.22,000-க்கு அறிமுகம்
  4. Vivo-ன் போட்டோகிராபி கிங்! X300 Pro-க்கு ₹1,09,999 விலையா? விலை ஏறுனதுக்கு என்ன காரணம்?
  5. Redmi K90 Ultra: 165Hz Display, 8000mAh Battery உடன் அம்சங்கள் லீக்
  6. TRAI: SMS Variables-க்கு Pre-tagging கட்டாயம்; Phishing & Misuse தடுக்கும் புதிய விதி
  7. Qualcomm: Snapdragon 8 Gen 5 சிப்செட் நவம்பர் 26 அன்று சீனாவில் அறிமுகம்
  8. Realme 15 Lite 5G: Dimensity 8000 & 120Hz AMOLED உடன் Amazon-ல் விரைவில்!
  9. Jio: அனைத்து 5G Unlimited Subscribers-க்கும் Gemini 3 AI Pro திட்டம் 18 மாதங்கள் இலவசம்
  10. AppleCare+: Theft and Loss Protection உடன் புதிய சலுகைகள் இந்தியாவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.