தள்ளுபடி விலையால் அதிரவைக்கும் அமேசனின் 'ஹானர் டே சேல்'!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 15 பிப்ரவரி 2019 12:15 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் 8சி ஸ்மார்ட்போன் ரூ.10,999 க்கு விற்பனை!
  • ஹானர் 7சி ஸ்மார்ட்போன் ரூ.8,499 க்கு விற்பனை
  • ஹானர் டே சேல் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை தொடர்கிறது

ஹானர் பிளே போன் இந்த சேலில் ரூபாய் 16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

‘ஹானர் டே சேல்' அமேசான் வலைதளத்தில் தொடங்கியுள்ள நிலையில் ஹானர் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஹானர் பிளே, ஹானர் 8சி மற்றும் ஹானர் 7சி ஆகிய போன்களுக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. 

ஹூவாய் நிறுவனத்தின் சப்-பிராண்டு ஆன ஹானர் தனது தயாரிப்பான ஹானர் 8X ஸ்மார்ட்போனுக்கு இந்த சேலின் மூலம் எஃஸ்சேஞ்சு ஆஃபர் வழங்கியுள்ளது. மேலும் ஹனார், வியூ 20 வாடிக்கையாளர்களுக்கு வி.ஐ.பி வாடிக்கையார் சேவை மற்றும் இதர சேவைகளும் வழங்குகிறது. 

அமேசானில் நேற்று துவங்கப்பட்ட இந்த சேல் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் மற்ற மாடல்களான ஹானர் பிளே (4 ஜிபி ரேம்/ 64ஜிபி சேமிப்பு வசதி) தனது அறிமுக விலையான ரூபாய் 19,999 யிலுருந்து 3000 ரூபாய் குறைத்து,16,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

ஹானர் 8சி (4ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதி ) மாடல் 10,999 ரூபாய்க்கு இந்த சேலில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஹானர் 7சி (3ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ‘ஹானர் டே சேல்' போன் வாங்குபவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவி மற்றும் தள்ளுபடி/ கேஷ்பேக் அஃபர்கள் என இந்த அமேசான் சேல் களைகட்டுகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid battery life
  • Quick and accurate fingerprint sensor
  • Dedicated microSD slot
  • Bad
  • Bloat and lag in the UI
  • Weak cameras
  • All-plastic body
  • Low-res display
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek design
  • Face unlock is quick and accurate
  • Good build quality
  • Bad
  • Average cameras
  • Bloat and lag in the UI
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great value for money
  • Elegant design
  • Excellent display
  • Good performance
  • Bad
  • Average cameras
  • Not very easy to hold and use
 
KEY SPECS
Display 6.30-inch
Processor HiSilicon Kirin 970
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3750mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.