பல நாட்களாக எதிர்பார்த்தது… WhatsApp வெளியிட்டுள்ள புதிய Update!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 19 செப்டம்பர் 2019 18:29 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனான  2.19.260-ல், இந்த அப்டேட் காணப்பட்டது
  • ம்யூட்டெட் ஸ்டேட்டஸில்தான் இந்த புதிய அப்டேட் விடப்பட்டுள்ளது
  • படிப்படியாக இந்த அப்டேட் பயனர்களுக்கு கிடைக்கும்

வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் பேட்டா வெர்ஷனான  2.19.260-ல், இந்த அப்டேட் காணப்பட்டது.

வாட்ஸ் அப் நிறுவனம், ம்யூட்டெட் ஸ்டேட்டஸ் அப்டேட்களை (muted status updates) முழுவதுமாக மறைக்கக் கூடிய வகையில் புதிய அப்டேட்-ஐ தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கு வெளியிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த அப்டேட்-ஐ வாட்ஸ்-அப், டெவலப் செய்து வந்தது. தற்போது அதற்கான சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது. 

இந்த அப்டேட் மூலம், ஸ்டேட்டஸ் பிரிவில் இருக்கும் ‘மியூடெட் ஸ்டேட்டஸ்'-ஐ முழுவதுமாக நீக்கிவிட முடியும். தற்போது மியூடெட் ஸ்டேட்டஸ், அடியில் இருக்கும். 

வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் பேட்டா வெர்ஷனான  2.19.260-ல், இந்த அப்டேட் காணப்பட்டது. இந்த புதிய வசதியை வாட்ஸ்-அப் வெளியிட்டாலும், அது அனைவருக்கும் சென்று சேர நேரமெடுக்கும் என்று கூறப்படுகிறது. 

கடந்த ஜூன் மாதமே இந்த புதிய வசதி குறித்து செய்திகள் வரத் தொடங்கி விட்டன. ஆனால் தொடர் சோதனையைத் தொடர்ந்து இப்போதுதான் அது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வாட்ஸ்-அப் நிறுவனம், சக சமூக வலைதள போட்டியாளர்களை விட அப்டேட்டாக இருக்க தொடர்ந்து புதுப் புது அம்சங்களை ரிலீஸ் செய்து வருகிறது. 

மேலும் படிக்கமுதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன? - முழு விவரம் உள்ளே!

Flipkart Big Billion Days Sale 2019: எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி A7 ப்ரோ 5G இந்தியாவில் அறிமுகம்: 32 மெகாபிக்சல் கேமரா, யுனிசோக் T8300 SoC; விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  2. இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அறிமுகம்: ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 6,500mAh பேட்டரி வசதி கொண்டது
  3. ஆப்பிள் ஸ்மார்ட் கிளாஸ்: 4 விதமான பிரேம் டிசைன்களை அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல்
  4. பொறியியல் சவால்கள் இருந்தபோதிலும் ஐபோன் 18 புரோ மாடல்களுடன் ஐபோன் ஃபோல்டு விற்பனையும் தொடங்கவுள்ளது
  5. புதிய மாடல் வரும் முன் அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 7 விலை உயர்வு
  6. ஓப்போ F33 5G, ஓப்போ F33 ப்ரோ 5G ரவுண்டப்: அறிமுக தேதி, வடிவமைப்பு, வண்ண விருப்பங்கள், விவரக்குறிப்புகள்
  7. விவோ T5 ப்ரோ 5G ரவுண்டப்: இந்தியாவில் வெளியீட்டு தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  8. ஹூவாய் புரா 90 புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களின் வடிவமைப்பு, நிறம் மற்றும் சேமிப்பு விவரங்கள் உறுதியானது
  9. இன்ஸ்டாகிராமில் கருத்துகளை (Comments) எடிட் செய்யும் வசதி: 15 நிமிட கால அவகாசம் அறிமுகம்
  10. மார்ச் 2026 இந்திய போன் அறிமுகங்கள்: சியோமி 17 அல்ட்ரா, போகோ X8 ப்ரோ சீரிஸ், மோட்டோரோலா எட்ஜ் 70 மற்றும் பல
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.