1 பில்லியன் பதிவிறக்கங்களை கடந்தது புதிய மைல்கல்லை எட்டியது டிக்டாக்! 

விளம்பரம்
Written by Roydon Cerejo மேம்படுத்தப்பட்டது: 14 ஏப்ரல் 2020 12:04 IST
ஹைலைட்ஸ்
  • டிக்டாக், பிளே ஸ்டோரில் ஒரு பில்லியன் பதிவிறக்கங்களை கடந்துவிட்டது
  • இது இப்போது பிளே ஸ்டோரின் ‘டாப் ஃப்ரீ’ பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது
  • தற்போதைய ஊரடங்கு, இந்த செயலி பிரபலமடைய காரணமாக இருக்கலாம்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் டிக்டாக் ஒரு பில்லியன் பதிவிறக்கங்களைக் கடக்கிறது

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பதால், அவர்கள் பொழுதுபோக்க, சமூக வலைதளம் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், செயலிகளின் பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, பிரபலமான செயலியில் ஒன்றான TikTok​, கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு பில்லியன் பதிவிறக்கத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் ‘டாப் ஃப்ரீ' பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த செயலிகள்:

  1. ஆரோக்ய சேது
  2. ஜூம்
  3. டிக்டாக்

அமெரிக்காவில், ஜனவரியில் மட்டும், Apple ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் Play Store-ல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக டிக்டாக் மாறியது. மேலும், அதிகமானோர் வீடியோ ஸ்ட்ரீமிங் செயலிகளை பயன்படுத்துவதால், இது இணையத்தின் அலைவரிசையிலும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும், டிக்டாக், ஸ்ட்ரீமிங் தெளிவுதிறனை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.

Advertisement

டிக்டாக்குடன் போட்டியிட, YouTube, குறுகிய வடிவ வீடியோ தளத்தின் வேலை செய்கிறது. அது, இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. 'ஷார்ட்ஸ்' என்று அழைக்கப்படும் இது, கூடுதல் அம்சமாக இருக்கும் என்றும், இதை மொபைல் செயலி மூலம் அணுகலாம் என்றும் கூறப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: TikTok, coronavirus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.