ஃபேஸ்புக் செயலியின் புதிய அப்டேட்! 'டார்க் மோட்' பற்றி அறிய வேண்டிய தகவல்கள்!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 2 ஜனவரி 2019 16:33 IST

இந்த ‘டார்க் மோட்’ வசதியை எல்லா நாடுகளுக்கும் விறைவில் அறிமுகப்படுத்த பேஃஸ்புக் நிறுவனம் திட்டம்!

Photo Credit: Twitter/ Jane Manchun Wong

சுமார் ஒரு பில்லியனுக்கும் மேலான பயனாளிகளை கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், கடந்த 2018 மே மாதம் நடந்த F8 டெவலப்பர்கள் மாநாட்டில் தங்களது செயலியில் புதிய ஒரு மாற்றத்தை கொண்டுவரப் போவதாக அறிவித்தனர். அதன் படி தற்போது ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியை ‘டார்க் மோட்' ஆக மாற்ற முடிவெடுத்துள்ளனர்.

இதுவரை சொந்த சோதனைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும், சோதனையில் இதுவரை அமெரிக்கா சேர்க்கப்படவில்லை என்னும் தகவல் வெளியானது. இந்த புதிய தோற்ற அமைப்பை  இன்னும் முழுமையாக சரிசெய்யதால் மற்ற நாடுகளுக்கான சோதனைக்கு திறக்கவில்லை என அப்டேட் வந்துள்ளது.

Advertisement

மேலும் இந்த டார்க் அல்லது கருப்பு நிற பேக்கிரவுண்டு நிறம் வசதியை சோதனை செய்யப்படும் நாட்டில் இருப்பவர்களுக்கு செயல்படும் ஸ்கிரீன்ஷாட்டை அடிப்படையாகக் வைத்து செயலியில் உள்ள ‘மீ' பிரிவில் இதற்கான அறிவிப்பை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


பேஃஸ்புக் மெசஞ்சிற்கான கருப்பு நிற பேக்கிரவுண்டு, பலரால் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் எளிமையான UI (யூஐ) எனப்படும் செயலீ மூலம் புதிய வகை மெசஞ்சரை வெளியிடப் போவதாக, ஏப்ரல் 2018ல் நடந்த F8 மாநாட்டில் அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.

இந்த முறையை பயன்படுத்துவது மூலம் அண்ட்ராய்டு போன்களில் குறைவான சக்தியைப் பயன்படுத்துவதாகவும், பேட்டரி ஆயுள் சேமிக்கப்படுவதாகவும் குகூள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement

டார்க் மோடை பயன்படுத்துவதன் மூலம் முழு செயலியும் கருப்பு நிறத்திற்க்கு மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook, Facebook Messenger
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.