AGR நிலுவைத் தொகையில், கிட்டதட்ட ரூ.15,700 கோடியைப் பெற்றது அரசு!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 22 பிப்ரவரி 2020 09:41 IST
ஹைலைட்ஸ்
  • அரசு, AGR நிலுவையில் ரூ.15,697 கோடியைப் பெற்றது
  • பாரதி ஏர்டெல் திங்களன்று ரூ.10,000 கோடியை செலுத்தியது
  • வோடபோன் ஐடியா ரூ.3,500 கோடியை செலுத்தியது

வோடபோன் ஐடியா ரூ.53,000 கோடி ஏஜிஆர் நிலுவைகளைக் கொண்டுள்ளது மற்றும் ஏர்டெல் ரூ.35,00 கோடி நிலுவைத் தொகையைக் கொண்டுள்ளது.

அரசு, வியாழக்கிழமை நிலவரப்படி, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் வோடபோன் ஐடியாவின் சமீபத்திய ரூ.1,000 கோடி தொகையுடன், ரூ.15,697 கோடியைப் பெற்றது.

Bharti Airtel ரூ.10,000 கோடியைத் திங்களன்று (on Monday) செலுத்தியுள்ளது, Vodafone Idea அன்று ரூ.2,500 கோடியும், மேலும், வியாழக்கிழமையன்று ரூ.1,000 கோடியும் செலுத்தியது. டாடா டெலிசர்வீசஸீம் ரூ.2,197 கோடியைச் செலுத்தியது.

மீதமுள்ள ஏஜிஆர் நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக Vodafone Idea-வுக்கு தொலைத்தொடர்புத் துறை (DoT - Department of Telecommunications) புதிய அறிவிப்புகளை வெளியிடும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

வோடபோன் ஐடியா ரூ.53,000 கோடி ஏஜிஆர் நிலுவைகளைக் கொண்டுள்ளது மற்றும் ஏர்டெல் ரூ.35,00 கோடி நிலுவைத் தொகையைக் கொண்டுள்ளது.

மீதமுள்ள நிலுவைத் தொகையைச் சமர்ப்பிக்க டாடா தொலைத்தொடர்பு சேவைகளுக்கு DoT நோட்டீஸ் அனுப்பும்.

ஒரு வட்டாரம் கூறியது: "இதுவரை வங்கி உத்தரவாதக் குறியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவை செலுத்தவில்லை என்றால், எந்தவொரு நிகழ்விற்கும் நாங்கள் தயாராக இருப்போம்."

ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் (Sunil Mittal) வியாழக்கிழமையன்று, தனது நிறுவனம் அடுத்த மாதம் உச்சநீதிமன்றத்தில் அடுத்த விசாரணைக்கு முன் பணம் செலுத்துவதாகக் கூறினார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone Idea, DoT, AGR, Airtel
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.