OnePlus Pad Pro செல்போன் பேட்டரி பவர் தெரியுமா?

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 4 ஜூலை 2024 11:07 IST
ஹைலைட்ஸ்
  • 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9510mAh பேட்டரி
  • 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே
  • OnePlus Pad Pro ஆனது Qualcomm Snapdragon 8 Gen 3 SoC ஐப் பெறும்

Photo Credit: Gadgets 360

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்போன்கள் ஆகியவை இதில் அடங்கும். அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூன் 27 அன்று சீனாவில் நடந்தது. ஒன்பிளஸ் வாட்ச் 2 மற்றும் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய கிலேசியர் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  OnePlus Pad Pro டேப்லெட்டைப் பற்றிய ஏராளமான தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இருக்கிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பேட்டரி பிரியர்களை மிரளவிடும் வகையில் 9510mAh பேட்டரி உள்ளது. குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், 6.49 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடியுடன் OnePlus Pad Pro டேப்லெட் அறிமுகமாகி இருக்கிறது.


ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்போன்கள் ஆகியவை இதில் அடங்கும். அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூன் 27 அன்று சீனாவில் நடந்தது. ஒன்பிளஸ் வாட்ச் 2 மற்றும் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய கிலேசியர் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  OnePlus Pad Pro டேப்லெட்டைப் பற்றிய ஏராளமான தகவல்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 

பட்ஜெட்டில் 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இருக்கிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பேட்டரி பிரியர்களை மிரளவிடும் வகையில் 9510mAh பேட்டரி உள்ளது. குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், 6.49 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடியுடன் OnePlus Pad Pro டேப்லெட் அறிமுகமாகி இருக்கிறது.

இப்போதைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வகைமாடல் உள்ளது. Android 14 OS கொண்ட Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் வருகிறது. ஆகவே, இந்த டேப்லெட்டில் முந்தைய மாடல்களைவிட கூடுதலாக பர்ஃமென்ஸ் பின்னிப்பெடல் எடுக்கும்படி இருக்கும். ColorOS 14.0 சப்போர்ட் கொண்டிருக்கிறது. Quad Stereo Speakers இருப்பதால் ஆடியோ மற்றும் வீடியோ அனுபவம் பிரீமியமாக இருக்கும்.

13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. NFC, Wi-Fi 6, Bluetooth Version 5.3 இணைப்பு வசதிகளுடன் வருகிறது. Space Grey,Khaki Green ஆகிய 2 நிறங்களில் வெளிவந்துள்ளது. 

  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,133
  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,429
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,870
  • 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.42,462

என நான்கு வகையான விலைகளில் அறிமுகமாகி உள்ளது.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus Pad Pro, OnePlus, OnePlus Pad, OnePlus Tablet
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 9 JBL ப்ரோ ஸ்பீக்கர்கள்,10,200mAh பேட்டரியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் இந்தியாவில் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  2. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  3. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  4. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  5. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  6. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  7. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  8. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  9. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  10. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.