வந்துவிட்டது ஃபேஸ்புக்கின் `டப்-ஸ்மாஷ்'!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 6 ஜூன் 2018 17:31 IST
ஹைலைட்ஸ்
  • டப்-ஸ்மாஷ் போன்றே ஒரு அப்டேட்-ஐ விடவுள்ளது ஃபேஸ்புக்
  • இதற்கு, `லிப் சின்க் லைவ்' என்று பெயரிடப்பட்டுள்ளது
  • தற்போது, ஒரு சில இடங்களில் மட்டும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்

சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக், தனது புதிய அப்டேட் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அப்டேட்டுக்கு `லிப் சின்க் லைவ்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஃபேஸ்புக் லைவ் போடும் போது, பின்னணியில் தங்கள் விருப்பத்துக்குத் தேவையான பாடலை லிஸ்ட்டில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர், அந்தப் பாட்டின் வரிகளுக்கு ஏற்ப வாயசைத்துக் கலக்கலாம். இந்தப் புதிய வசதி, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தற்போதைக்கு வெளியே விட்டு சோதனை நடத்த உள்ளதாம் ஃபேஸ்புக் நிறுவனம். அதனை அடுத்து, சீக்கிரமே அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட உள்ளதாம். 

Advertisement

இந்த புதிய வசதி குறித்து ஃபேஸ்புக் நிறுவனம், `உங்கள் மனதிற்கு மிக நெருக்கமான பாடல்களை `லிப் சின்க் லைவ்' வசதி மூலம் பாடி நண்பர்கள் மத்தியில் அசத்துங்கள். பாட்டுக்கு ஏற்றாற் போல பேக்-க்ரௌண்டு மற்றும் மாஸ்க் போன்றவற்றை சேர்க்கும் வசதியும் உள்ளது' என்று தெரிவித்துள்ளது. 



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: facebook, dubsmash, Social network
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.