ஸ்மார்ட் வாட்ச் களத்தில் இறங்கிய போட் நிறுவனம்! பட்ஜெட் விலையில் அழகான வாட்ச் வெளியீடு

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 13 ஜூலை 2020 12:35 IST
ஹைலைட்ஸ்
  • Boat ProGear B20 has been launched in India
  • It is priced at Rs. 1,799
  • Boat ProGear B20 has 10-day battery life and heart rate monitoring

மியூசிக், கேமரா போன்றவற்றையும் ஸ்மார்ட் வாட்ச் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

ஹெட்போன், ஹெட் செட் துறையில் கலக்கி வரும் போட் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் வாட்ச் துறையிலும் களத்தில் இறங்கியுள்ளது. 

போட் ப்ரோ கியர் பி20 என்ற ஸ்மார்ட் வாட்சை போட் அறிமுகம் செய்துள்ளது. இதில் ரியல் டைம் ஹார்ட் ரேட், ஆக்ட்டிவிடி ட்ரேக்கிங், நோடிபிகேஷன் அலெர்ட்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தது 10 நாட்களுக்கு தாங்கும் வகையில் பேட்டரியின் திறன் இருக்கிறத. இந்தியாவில் ரூ. 1,799க்கு இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. வண்ணங்களை பொருத்தளவில் பீய்ஜ், கருப்பு, நீலம் ஆகிய சாய்ஸ்களில் கிடைக்கிறது.

அமேசான் ஆன்லைனில் வாட்சை பெற்றுக கொள்ளலாம். ப்ளூடூத் 4.0 க்கு சப்போர்ட் செய்யும். ஒன்றரை மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் ஏறிக் கொள்ளும் திறன் கொண்டது. 

ரன்னிங், ஹைக்கிங், பைக்கிங், ட்ரெட் மில் உள்பட 14 ஸ்போர்ட்ஸ் மோட்களில் போட் ஸ்மார்ட் வாட்சுகள் சந்தைக்கு வந்துள்ளன. அத்துடன் கலோரி எரிப்பு, தூங்கும் நேரம் போன்ற ஆப்சன்களும் இடம்பெற்றுள்ளன. 

மியூசிக், கேமரா போன்றவற்றையும் ஸ்மார்ட் வாட்ச் கொண்டு கட்டுப்படுத்த முடியும். மொத்தத்தில் பட்ஜெட் விலையில் அட்டகாசமான வாட்சாக வந்துள்ளது போட் ப்ரோ கியர் பி20. 
 

.


Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Water Resistant Yes
Heart Rate Monitor Yes
Battery Life (Days) 10
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகம்
  2. எதிர்கால கேலக்ஸி போன்களில் வரவிருக்கும் சாம்சங்கின் புதிய 2D/3D டிஸ்ப்ளே தொழில்நுட்ப விவரங்கள்
  3. நீக்கப்பட்ட சாட்களின் அறிவிப்புகளைப் பெறும் பிழையைச் சரிசெய்து iOS 26.4.2 அப்டேட் வெளியிடப்பட்டது
  4. ஆண்ட்ராய்டு ஆப் பதிவுகளை விரைவுபடுத்த கூகுள் 'சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல்' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது
  5. கூகுள் கிளவுட் நெக்ஸ்ட் 2026: புதிய ஜெமினி மற்றும் வொர்க்ஸ்பேஸ் இன்டலிஜென்ஸ் அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்தது
  6. ஒன்பிளஸ் நார்டு CE 6: 144Hz திரை, 50MP கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தியா அறிமுகத்திற்கு முன் வெளியானது
  7. ரூ. 30,000-க்கு உட்பட்ட சிறந்த கைபேசிகள்: விவோ டி5 ப்ரோ, இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் மற்றும் பல மாடல்கள் இவை
  8. இந்தியாவில் மோட்டோரோலா Edge 70 Pro, ஒன்பிளஸ் Nord 6 மற்றும் ரெட்மி Note 15 Pro+: விலை & சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  9. இந்தியாவில் போட் Aavante Prime X சவுண்ட்பார் அறிமுகம்: டால்பி அட்மாஸ் & வயர்லெஸ் ஸ்பீக்கர்களுடன் அதிரடி விலை!
  10. சென்ஹைசர் CX 80U, சென்ஹைசர் HD 400U USB டைப்-C இணைப்புடன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.