இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் Vivo U20! அட்டகாசமான சலுகைகளைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 நவம்பர் 2019 17:27 IST
ஹைலைட்ஸ்
  • Vivo U20 இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
  • இந்த போன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
  • U20-யானது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

Vivo U20 இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

Vivo U20 கடந்த வாரம் பிற்பகுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது அதன் முதல் விற்பனைக்கு செல்ல தயாராக உள்ளது.


Vivo U20-யின் விலை, விற்பனை சலுகைகள்:

Vivo U20 (Review) 4GB RAM வேரியண்டின் விலை ரூ. 10,990-யாகவும், அதன் 6GB RAM வேரியண்ட் ரூ. 11,990-யாகவும் விலையிடப்படுள்ளது. இந்த போன் Racing Black மற்றும் Blaze Blue என இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. Vivo U20, Amazon India மற்றும் அதிகாரப்பூர்வ Vivo e-shop வழியாக மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். Vivo, ப்ரீபெய்டு பர்ச்சேஸில் ரூ. 1,000 தள்ளுபடியை வழங்குகிறது. 


Vivo U20-யின் விவரக்குறிப்புகள்:

Vivo U20-யின் சிறப்பம்சம் Qualcomm Snapdragon 675 SoC ஆகும். Vivo U20, 90.3 percent screen-to-body ratio உடன் 6.53-inch full-HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், 18W டூயல்-எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜரை பெட்டியில் பெறுகிறது.
 

Vivo U20 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது


Sony IMX499 சென்சார் மற்றும் f/1.8 aperture உடன் 16-megapixel முதன்மை கேமரா,  f/2.2 aperture மற்றும் 120-degree field of view உடன் 8-megapixel wide-angle சென்சார் மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel macro கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று கேமரா அமைப்பை  Vivo U20 வழங்குகிறது. முன்பக்கத்தில், செல்ஃபிகளுக்காக f/2.0 aperture உடன் 16-megapixel கேமராவைக் கொண்டுள்ளது.

Advertisement

Vivo U20 இரண்டு வகைகளிலும் 64GB of UFS 2.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. ஆனால், microSD card slot வழியாக மேலும் விரிவாக்கக்கூடியது. Vivo U20-யின் இணைப்பு விருப்பங்களில் dual 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0 மற்றும் 4 navigation systems அடங்கும். முதல் விற்பனைக்குச் செல்வதற்கு முன் எங்கள் full review-ஐ பாருங்கள்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Full-HD+ display
  • Decent battery life
  • Good performance
  • Bad
  • Micro-USB port
  • Below-average camera performance
  • Bloatware preinstalled
 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vivo V70 FE இந்திய விலை & வெளியீட்டு காலம் லீக்: எதிர்பார்க்கப்படும் விவரங்கள்
  2. Garmin ஸ்மார்ட்வாட்ச்களுக்கு WhatsApp ஆதரவு அறிமுகம்
  3. Powerbeats Pro 2 Nike ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: Apple H2 சிப் மற்றும் ANC வசதியுடன்
  4. Oppo A6s 5G இந்தியாவில் அறிமுகம்: 6,500mAh பேட்டரி, MediaTek Dimensity 6300 சிப்செட் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  5. OnePlus 15T – சீனாவில் மார்ச் 24 அன்று அறிமுகம்... சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்
  6. Reliance Jio – வெளிநாட்டு பயணிகளுக்கு VoWiFi மூலம் இலவச SMS வசதி
  7. Poco X8 Pro Series இந்தியாவில் அறிமுகம்: 9,000mAh பேட்டரி, 50MP கேமரா – விலை & விவரங்கள் இதோ உங்களுக்காக
  8. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  9. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  10. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.