விவோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 6 மார்ச் 2020 12:29 IST
ஹைலைட்ஸ்
  • Vivo S6 உடன், மேலும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படலாம்
  • Black Sharp 3 போன்ற ஸ்மார்ட்போன்களில் சில ஏற்கனவே வெளிவந்துவிட்டது
  • உண்மை என்றால், Vivo S6, Vivo S5-யின் தொடராக வரும்

Vivo S5 நவம்பர் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது

Vivo S6, விவோ பிராண்டின் அடுத்த 5G ஸ்மார்ட்போனாக இருக்கும். வெய்போவில் வெள்ளிக்கிழமை கசிந்தபடி, Vivo S6 மார்ச் மாத இறுதியில் பல்வேறு பிராண்டுகளின் கீழ் பல ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை, இந்த வதந்தியான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதை விவோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

சீன மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில், Vivo S6 உடன் பகிரப்பட்ட பதிவின் படி, மார்ச் மாதத்தில் வெளிவரும் மற்றொரு ஸ்மார்ட்போன் Redmi K30 Pro ஆகும். Black Shark 3 ProOppo Find X2 மற்றும் Realme X50 Pro 5G போன்ற சந்தையில் ஏற்கனவே உள்ள சில ஸ்மார்ட்போன்களையும் இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களான Vivo Nex 3S 5GNubia Red Magic 5G மற்றும் Huawei P40 ஆகியவை இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

குறிப்பிட்டுள்ளபடி, Vivo S6-ன் அறிமுகத்தை Vivo உறுதிப்படுத்தவில்லை. மேலும், விவரக்குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo S6, Vivo, Oppo Find X2, Oppo Find X2 Pro, Huawei P40, Huawei P40 Pro, Redmi K30 Pro
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  2. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  3. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
  4. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  5. AirPods Max 2 இந்தியாவில் அறிமுகம் – H2 சிப், Adaptive Audio, 20 மணி நேர பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள்
  6. OnePlus Nord 6 Series இந்திய அறிமுகம் டீஸ்; OnePlus Nord CE 6 BIS தரவுத்தளத்தில் கிடைக்கும்
  7. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  8. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  9. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  10. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.