200MP கேமரா.. 100x ஜூமிங் இப்படியும் ஒரு செல்போனா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 13 ஆகஸ்ட் 2024 11:40 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது
  • 256ஜிபி மெமரி மாடல் இப்போது ரூ.67,999க்கு கிடைக்கிறது
  • Samsung Galaxy S24 செல்போன் 4,000mAh பேட்டரியுடன் வருகிறது

Photo Credit: Gadgets 360

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy S24 செல்போன் பற்றி தான்.  

Samsung Galaxy S24 செல்போனை சரியான டிஸ்கவுண்ட்டில் வாங்க திட்டமிட்ட பிரியர்களுக்கு Amazon Great Freedom Festival Sale சரியான நேரம் வந்துவிட்டது. Samsung  Galaxy S24 ஆனது 50 மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 74,999 என்ற விலையில் விற்கப்படுகிறது. இப்போது ரூ.62,999 என்கிற சலுகை விலையில் கிடைக்கிறது. 256ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79,999 பாதிலாக ரூ. 67,999 விலைக்கு கிடைக்கிறது.  512GB மெமரி மாடல் விலை ரூ. 89,999 என இருக்கும் நிலையில் சலுகை விலையாக ரூ. 77,999க்கு கிடைக்கிறது. இதுவே அமேசானில் Galaxy S24 ரூ. 56,000 என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. Flipkart தளத்தில் ரூ. 62,000 விலையில் இருந்து ஆரம்பம் ஆகிறது.  

குவாட் எச்டி அமோலெட் டிஸ்பிளே, 200 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ், 100எக்ஸ் ஸ்பேஸ் ஜூமிங், கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. கட்டணமில்லா EMI வசதி மூலமும் இந்த செல்போனை வாங்கலாம். இந்த சலுகை அடுத்த வாரம் வரை செல்லுபடியாகும். 

Samsung Galaxy S24 மாடல் 6.2-இன்ச் முழு-HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே கொண்டுள்ளது. விஷன் பூஸ்டர் அம்சத்தை கொண்டுள்ளது. Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் மூலம் இயக்கப்படுகிறது. Exynos 2400 SoC சிப்பையும் கொண்டுள்ளது. மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இது 12 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் கேமரா கொண்டுள்ளது. 

தூசி மற்றும் நீர் எதிர்ப்பு கட்டமைப்புக்கான IP68 மதிப்பீடு கொண்டுள்ளது. இது 25W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 4,000mAh பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த போனில் டிஸ்பிளே, சிப்செட், கேமரா மற்றும் பேட்டரி போன்ற பீச்சர்கள் வேறு எந்த போனிலும் இல்லாதபடி மூக்கில் விரல் வைக்கும்படி வருகின்றன. 

100x ஸ்பேஸ் ஜூமிங் வருகிறது. இதுபோக 4K மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. Laser Autofocus சப்போர்ட் கொண்டிருக்கிறது. பிரீமியம் போன்களில் வரும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் One UI 6.1 மற்றும் Android 14 OS உடன்  வருகிறது. 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கொண்டிருக்கிறது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy S24, samsung

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus N6 விமர்சனம்: பல ஆண்டுகளில் ஒன்பிளஸின் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட போன்
  2. Oppo Reno 16: சீன மாடலைப் போலன்றி, இந்தியாவில் ஸ்னாப்டிராகன் சிப்சேட்டுடன் அறிமுகம் உறுதி
  3. iQOO Pad 5c அறிமுகம்: 10,000mAh பேட்டரி, 12.1-இன்ச் 2.8K டிஸ்ப்ளே - விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  4. Uber இந்தியாவில் 'Record My Ride', 'Ambulance Assistance' எனப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்
  5. ஜிமெயில் மற்றும் கூகுள் கீப் -இல் புதிய உரையாடல் குரல் அம்சங்களை கூகுள் சோதிக்கத் தொடங்குகிறது
  6. ஒப்போ என்கோ ஏர் 5 ப்ரோ (Oppo Enco Air 5 Pro) விமர்சனம்: சமரசமற்ற தரம், முழுமையான மதிப்பு
  7. ஒன்பிளஸ் என்6 இந்தியாவில் அறிமுகம்: 8,000mAh பேட்டரி, டைமென்சிட்டி 6360 சிப்செட் மற்றும் விலையில் வெளியீடு!
  8. சாம்சங் கேலக்ஸி A27 5G இந்தியாவில் வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடி சலுகை விவரங்கள்
  9. வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: இது என்ன, எப்படிச் செயல்படுகிறது, ஏன் முக்கியம்?
  10. அமேசான் பிரைம் டே விற்பனை: ஒன்பிளஸ் 15, பேட் 4, நோர்ட் பட்ஸ் 4 உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.