புதிய வண்ணத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 +!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 20 மே 2020 14:02 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி எஸ் 20 + புதிய வண்ணங்களில் கிடைக்கும்
  • இந்த போன் நெதர்லாந்தில் கிடைக்கும்
  • இந்த போன் மேலும் மூன்று வண்ணங்களில் கிடைக்கும்

கேலக்ஸி எஸ் 20 + போன்களுக்கு புதிய ஆரா ப்ளூ வண்ணம் கிடைக்கின்றன

சாம்சங் Galaxy S20+ பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தென் கொரிய நிறுவனம் போனை கிளவுட் ப்ளூ, காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் கிரே ஆகியவற்றில் அறிமுகப்படுத்தியது. இந்த முறை சாம்சங் புதிய வண்ணத்தில் இந்த போனை அறிமுகப்படுத்தியது. இப்போதைக்கு, நெதர்லாந்தில் மட்டுமே புதிய ஆரா ப்ளூ கலர் விற்பனை செய்யத் தொடங்கியது. 


போனின் விலை:

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 + விலை ரூ.77,999-யில் தொடங்குகிறது. இருப்பினும், இந்தியாவில் எப்போது புதிய வண்ணங்களில் விற்பனை செய்யத் தொடங்கும் என்று சாம்சங் சொல்லவில்லை.


போனின் விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 + 6.7 இன்ச் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 120Hz புதுப்பிப்பு வீத டைனமிக் AMOLED டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகிறது. இந்த போனின் உள்ளே எக்ஸினோஸ் 990 அல்லது ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் இருக்கும். இந்த தொலைபேசி 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும். 

Samsung கேலக்ஸி எஸ் 20 + பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில் இரண்டு 12 மெகாபிக்சல் கேமராக்கள் மற்றும் 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் டெப்த் சென்சாருடன் வருகிறது.உள்ளது. மேலும், ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் மற்றும் மூன்று மடங்கு ஆப்டிகல் ஜூம் உள்ளது. செல்பி எடுக்க 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இந்த போனில் ஐபி 68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழ் உள்ளது. போனின் உள்ளே 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. அறிமுகத்தில், இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் ஒன் யுஐ 2.1 உடன் இயங்கும். இந்த போன் 4 ஜி மற்றும் 5 ஜி வகைகளில் கிடைக்கும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium construction quality
  • Excellent display
  • Lean, feature-rich UI
  • Very good rear cameras
  • Great app and gaming performance
  • Day-long battery life
  • Bad
  • Heats up under load
  • Bland design
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Samsung Exynos 990
Front Camera 10-megapixel
Rear Camera 12-megapixel + 64-megapixel + 12-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1440x3200 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy S20 Plus, Samsung
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.