Samsung Galaxy Note 10 Lite-ன் விலை லீக்கானது...!

Samsung Galaxy Note 10 Lite-ன் விலை லீக்கானது...!

Samsung Galaxy Note 10 Lite, Bluetooth-enabled S Pen உடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy Note 10 Lite-ன் விலை ரூ. 39,990 வரை செல்லும்
  • கடந்த வாரம் Samsung Galaxy S10 Lite உடன் இந்த போன் அறிவிக்கப்பட்டது
  • Galaxy Note 10 Lite ஆனது Galaxy Note 10-ன் watered-down பதிப்பாகும்
விளம்பரம்

இந்தியாவில் Samsung Galaxy Note 10 Lite-ன் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது. Galaxy Note 10 ஃபிளாக்ஷிப்பின் watered-down வேரியண்ட் நாட்டில் ரூ. 35.990 ஆரம்ப விலையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 


இந்தியாவில் Samsung Galaxy Note 10 Lite-ன் விலை (வதந்தியானவை):

91Mobiles-ன் அறிக்கைப்படி, Samsung Galaxy Note 10 Lite-ன் 6GB RAM வேரியண்ட் ரூ. 35,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 8GB RAM மாடல் ரூ. 39,990 விலைக் குறையுடன் அறிமுகமாகும். நினைவுகூர, Samsung Galaxy Note 10 இந்தியாவில் ரூ. 69,999 விலைக் குறியீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 

Galaxy Note 10 Lite-ன் அதிகாரப்பூர்வ விலையை Samsung அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் எப்போதாவது Samsung Galaxy S10 Lite உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று யூகிக்கப்படுகிறது.

அறிவிக்கப்பட்ட விலைகள் குறித்த தெளிவுக்காக நாங்கள் சாம்சங் இந்தியாவை அணுகியுள்ளோம். நாங்கள் மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம். 


Samsung Galaxy Note 10 Lite-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்: 

டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy Note 10 Lite, One UI உடன் Android 10-ல் இயங்குகிறது. இது pixel density of 394ppi மற்றும் 20:9 aspect ratio உடன் 6.7-inch full-HD+ (1080x2400 pixels) Infinity-O Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் S Pen stylus உள்ளது. இது Bluetooth Low-Energy (BLE standard) மற்றும் multimedia controls மற்றும் Air Commands போன்ற ஆதரவு அம்சங்களுடன் செயல்படுகிறது.

ஹூட்டின் கீழ், Samsung Galaxy Note 10 Lite, 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, 10nm octa-core SoCல் இயக்கப்படுகிறது, இது நிறுவனத்தின் Exynos 9810 என்று நம்பப்படுகிறது. இந்த போனில் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, சாம்சங் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை வழங்குகிறது. அதில் Dual Pixel autofocus, f/1.7 lens மற்றும் OIS உடன் 12-megapixel சென்சார் அடங்கும். இதில் f/2.2 wide-angle lens உடன் 12-megapixel சென்சார் மற்றும் optical image stabilisation (OIS)-ஐ ஆதரிக்கும் f/2.4 telephoto lens உடன் 12-megapixel சென்சார் ஆகியவை உள்ளன. முன்புறத்தில், இந்த ஸ்மார்ட்போன் f/2.2 lens உடன் 32-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy Note 10 Lite, சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது. தவிர, இந்த போன் in-display fingerprint சென்சாரையும் கொண்டுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vivid display
  • Bundled fast charger
  • Good battery life
  • S Pen stylus
  • Bad
  • Dated processor
  • Lacks IP rating
  • Low-light video could be better
Display 6.70-inch
Processor 2.7GHz octa-core
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »