சீனாவில் இன்று அறிமுகமாகும் 'ரெட்மி 7'; இதுவரை வெளியான தகவல்கள்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 18 மார்ச் 2019 11:55 IST
ஹைலைட்ஸ்
  • இதுவரை ரெட்மி 7 போனை குறித்து சில தகவல்களே வெளியாகியுள்ளது!
  • இந்த போனின் விலை பற்றிய தகவலை லீ ஜூன் குறிப்பிட்டுள்ளார்!
  • இந்த விழாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ போனும் வெளியாகுகிறது.

இன்று ரெட்மி 7 போனுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ போனும் வெளியாகவுள்ளது.

சியோமி தனது அடுத்த முக்கிய தயாரிப்பான ரெட்மி 7 போனை சீனாவில் இன்று வெளியாகும் ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் அறிமுகம் செய்யவுள்ளது. இதுவரை ரெட்மி 7 பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில் இன்று நடக்கும் விழாவில் முழுமையான தகவல்களுடன் அறிமுகமாகிறது.

ரெட்மி 7 விலை (எதிர்பார்கப்படும் விலை):

சீனாவில் இந்த தயாரிப்பு வெளியாகும் நிலையில், இந்த போன் சுமார் ரூ.9,300 வரை விலையில் சந்தைக்கு வரலாம் எனப்படுகிறது.

ரெட்மி 7 எதிர்பார்கப்படும் அம்சங்கள்:

சியோமி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான லீ ஜூன், இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.26 இஞ்ச் ஹெச்டி திரையைக் கொண்டுள்ளதாகவும் ஆக்டா-கோர் பிராசஸரை கொண்டு செயல்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் 2, 3 மற்றும் 4 ஜிபி ரேம் வரை இந்த போன் கொண்டுள்ளதாகவும் சேமிப்பு வசதியைப் பொறுத்தவரை இந்த போனில் 16, 32 மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 3,900mAh பேட்டரி பவர் மற்றும் ஸ்னாப்டாரகன் 632 SoC இடம் பெற வாய்ப்புள்ளது. 

மேலும் இதுவரை வெளியான குறிப்புகளைப் பொறுத்தவரை இந்த போனில் இரண்டு பின்புற கேமராக்கள் இடம் பெறும் எனவும் அவைகள் 12 மற்றும் 8 மெகா பிக்சல் சென்சார்களாக கொண்டிருக்கவும் அதிக வாய்புள்ளது. இந்த போன் நீலம், கறுப்பு, பச்சை, சாம்பல், பிங்க், பர்பிள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வெளியாகலாம்.

முன்புறம் இருக்கும் செல்ஃபி கேமராவைப் பற்றிய தகவல் ஏதும் இன்னும் வெளியாக நிலையில், இந்த தயாரிப்பு 180 கிராம் இடை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good overall performance
  • Great battery life
  • Very good value for money
  • Bad
  • Disappointing low-light camera performance
  • Lots of ads in MIUI
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் வெளியாகும் முன்பாக ரியல்மி 16 5G பேட்டரி திறன், நிறங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளியீடு
  2. BSNLல் CNAP வசதி தொடக்கம்; நாடு தழுவிய 'காலர் ஐடி' சேவை விரைவில் எதிர்பார்ப்பு
  3. 7,500mAh பேட்டரி, இரட்டை 50-மெகாபிக்சல் கேமராக்களுடன் ஒன்பிளஸ் 15T அறிமுகமானது: விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
  4. Apple Maps Ads Coming Soon to iPhone and Other Devices: Apple's New Plan
  5. ஜூன் 8-ல் ஆப்பிளின் WWDC 2026 தொடக்கம்: AI மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் அறிமுகம்
  6. மார்ச் 25 அறிமுகத்திற்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி A37, கேலக்ஸி A57 விலை விவரங்கள் வெளியானது
  7. சீனா டெலிகாம் பட்டியலில் ஒன்பிளஸ் 15T: முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு தகவல் வெளியானது
  8. கிரின் 8000 சிப் மற்றும் 50-மெகாபிக்சல் கேமராவுடன் ஹவாய் என்ஜாய் 90 பிளஸ், என்ஜாய் 90 புரோ மேக்ஸ் அறிமுகம்
  9. AI+ நோவா 2 5G மற்றும் நோவா 2 அல்ட்ரா 5G ஏப்ரல் 9ல் இந்தியாவில் அறிமுகம்: அமைப்பு மற்றும் நிறங்கள் வெளியானது
  10. A18 சிப் மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் வசதியுடன் கூடிய ஆப்பிளின் அடிப்படை ஐபேட் 2026-ன் முதல் பாதியில் வெளியாக வாய்ப்பு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.