நான்கு கேமராக்களுடன் Realme V5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 4 ஆகஸ்ட் 2020 14:51 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி V5 ஸ்மார்ட்போனில் 90Hz ரெவ்ரெஷ் ரேட்டில் டிஸ்பிளே உள்ளது
  • 128 ஜிபி மெமரி உள்ளது
  • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது

ரியல்மி V5 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சீனாவில் ரியல்மி V5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு வரும் போது அதன் சிறப்பம்சங்கள், விலை எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

ரியல்மி தரப்பில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த V5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே, குவாட் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்ம்சங்கள் உள்ளன. 

கேமராவைப் பொறுத்தவரையில் பின்பக்கத்தில் 48MP பிரைமரி கேமராவும் அதற்கு ஆதரவாக 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2MP மேக்ரோ சென்சார் கேமரா, 2MP மோனோ குரோம் கேமரா உள்ளன. இதே போல் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா, அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்பட்டுள்ளன.

 5,000mAh சக்தி கொண்ட பேட்டரியும், 30W ஃபிளாஷ் சார்ஜரும் வழங்கப்படுகிறது. USB டைப் சி போர்ட், பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார் உள்ளன. மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC பிராசசரில், ஆண்ட்ராய்டு 10 இயங்குளத்தில் இந்த ரியல்மி V5 ஸ்மார்ட்போன் செயல்படுகிறது.

திரை அளவு 6.5 இன்ச் ஆகும். ரியல்மி V5 ஸ்மார்ட்போன் ஓரளவு பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது. 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 1,399 CNY (இந்திய மதிப்பில் ரூ.15,000) என்றும் 8ஜிபி ரேம், 128ஜிபி வேரியன்டின் விலை 1,899 CNY (இந்திய மதிப்பில் 20,400) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Dimensity 720
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.