Realme 7 ஸ்மார்ட்போனின் விற்பனை முடிந்தது! அடுத்த விற்பனை செப்.17!!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 10 செப்டம்பர் 2020 16:45 IST
ஹைலைட்ஸ்
  • Realme 7 comes in two distinct storage options
  • The Realme phone will be available for purchase at 12pm (noon)
  • Realme 7 is powered by MediaTek Helio G95 SoC

கடந்த வாரம் ரியல்மி 7 அறிமுகம் செய்யப்பட்டது

இந்தியாவில் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரியல்மி நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை வரிசையாகக் களம் இறக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ என இரண்டு புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. 

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 8 ஜிபி வரையிலான ரேம் ரெம் கொண்டுள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கரகள்,சூப்பர் அமோலேட் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ரியல்மி 7 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியும், ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14 ஆம் தேதியும் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ரியல்மி 7 ஸ்மார்ட்போன் இன்று ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது.  ஆனால், விற்பனை தொடங்கிய உடனே சட்டென்று விற்பனையானது. இதனால், அடுத்த விற்பனை செப்டம்பர் 17 ஆம் தேதி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை ரியல்மி மற்றும் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். 

.

ரியல்மி 7 கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது

ரியல்மி 7 ப்ரோ, ரியல்மி 7: விலை விவரங்கள்

அடிப்படையாக ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளது. இதே போன்று 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 16,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனைப் பொறுத்தவரையில், 6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 19,999 ரூபாய்க்கும், 8ஜிபி ரேம்,256ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 21,999 ரூபாய்க்கும் அறிமுகமாகியுள்ளது.

Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good performance
  • Sturdy and well built
  • Excellent battery life
  • 90Hz display
  • Decent main camera
  • Bad
  • Heavy and thick
  • Video quality could be better
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G95
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 7 price in India, Realme 7 specifications, Realme 7, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.