ரியல்மி நர்சோ சீரிஸ் வெளியீட்டை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி?

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 11 மே 2020 12:48 IST
ஹைலைட்ஸ்
  • இரண்டு போன்களிலும் மீடியாடெக் சிப்செட் இருக்கும்
  • நர்சோ 10 நான்கு கேமராக்களுடன் வருகிறது
  • ரியல்மி நர்சோ 10 ஏ மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது

ரியல்மி நர்சோ 10, 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் வரக்கூடும்

Realme நர்சோ சீரிஸ் திங்கள்கிழமை (இன்று) இந்தியாவுக்கு வருகிறது. ரியல்மி நர்சோ 10 மற்றும் நர்சோ 10 ஏ ஆகியவை இன்று பிற்பகல் அறிமுகம் செய்யப்படும். மார்ச் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், ஊரடங்கு காரணமாக சீன நிறுவனம் இந்த வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த போன் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்வதாகவும் நிறுவனம் கூறியது ஆனால், அதுவும் ரத்து செய்யப்பட்டது. புதிய போன்கள் மே 11-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்புகளும் இந்த வாரம் ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன.

Realme Narzo 10 மற்றும் Realme Narzo 10A வெளியீட்டு நிகழ்வு மே 11 அன்று மதியம் 12:30 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்ச்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேனலில் பல்வேறு சமூக ஊடக சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியை நிறுவனத்தின் YouTube சேனலில் நேரடியாகக் காணலாம்.

ரியல்மி நர்சோ 10 இந்தியாவில் ரூ.15,000-க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும். நர்சோ 10 ஏ சந்தையில் சுமார் ரூ.10,000-க்கு வரலாம்.

ரியல்மி நர்சோ 10 மற்றும் நர்சோ 10 ஏ, 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும். Realme 6i சமீபத்தில் மியான்மரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்பைப் பயன்படுத்துகிறது. போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. ரியல்மி அந்த போனின் பெயருக்கு பதிலாக நர்சோ 10-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். Realme C3 தாய்லாந்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில், இந்த போனின் பெயரை நர்சோ 10 ஏ என மாற்றலாம்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, built well
  • Excellent battery life
  • Very good value for money
  • Bad
  • Average overall camera quality
  • Bloatware and spammy notifications
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G80
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Superb battery life
  • Very good performance
  • Great value for money
  • Bad
  • Spammy notifications and bloatware
  • Poor low-light camera performance
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G70
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  2. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  3. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  4. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  5. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
  6. Huawei Enjoy 90 Pro Max, Huawei Enjoy 90 Plus அறிமுக தேதி அறிவிப்பு: Kirin சிப்செட்டுடன் வரும்
  7. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  8. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  9. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  10. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.