ஓப்போ ஆர்17 ப்ரோவில் என்ன புதுசு??

விளம்பரம்
Ankit Chawla, மேம்படுத்தப்பட்டது: 28 டிசம்பர் 2018 16:00 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் ஓப்போ ஆர்17 ப்ரோ வரும் டிசம். 4 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது.
  • சூப்பர் விஓஓசி 10V/5A வேகமாக சார்ஜ் ஏறக்கூடிய தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது
  • ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் சூப்பர் விஓஓசியினை சப்போர்ட் செய்யாது.

ஓப்போ ஆர்17 ப்ரோவின் இந்திய வேரியண்ட்டுகளில் விஓஓசி ஃபிளாஷ் சார்ஜ் உள்ளது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ தங்களது நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பான ஓப்போ ஆர்17 ப்ரோவினை மும்பையில் வரும் டிசம்.4 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது சூப்பர் விஓஓசி ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஃபைண்ட் எக்ஸில் இல்லை. சூப்பர் விஓஓசி 10V/5A வேகமாக சார்ஜ் ஏறக்கூடிய தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து திங்களன்று அறிவித்த பிபிகே சீன நிறுவனம் இறுதியாக சூப்பர் விஓஓசி தொழில்நுட்பமானது இந்திய சந்தைக்குள் அடியெடுத்து வைக்க உள்ளதாக தெரிவித்தது.

ஓப்போ ஆர் 17 ப்ரோவின் முக்கியம்சங்கள்:

ஓப்போ ஆர் 17 ப்ரோ கலர்OS 5.2ல் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. டூயல் சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். மேலும் 19:5:9 என்ற வீதத்திலான 6.4 இன்ச் ஹெச்டி திரையினைக் கொண்டுள்ளது.

ஆக்டா-கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 710 SoCல் இயங்குகிறது. இதில் 8ஜிபி ரேம்/128ஜிபி உள்கட்ட சேமிப்பினைக் கொண்டுள்ளது. ஓப்போ ஆர்17 ப்ரோவானது பின்புறத்தில் இரு கேமராக்களைக் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid build quality
  • Good battery life
  • Insane charging speeds
  • Good cameras
  • Bad
  • Slow fingerprint scanner
  • 3D camera feature doesn’t work yet
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 25-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo R17 Pro, Oppo R17 Pro Specifications, Oppo, Super VOOC, VOOC
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.