அமேசானில் ஒன் பிளஸின் அதிரடி ஆஃபர்கள்!

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 26 நவம்பர் 2018 20:37 IST
ஹைலைட்ஸ்
  • 2014 ஆம் ஆண்டு அமேசான்.இன் மூலம் பிரேத்தியோகமாக இந்தியாவில் அறிமுகமானது.
  • தற்போது இந்நிறுவனத்தின் பொருட்கள் மற்ற கடைகளிலும் விற்பனையாகிறது.
  • நவ.30ஆம் தேதியிலிருந்து இந்த ஆஃபர்கள் வழங்கப்பட உள்ளது.

அமேசான்.இன், குரோமா, ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஆஃப்லைன் ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட இடங்களில் ஒன்பிளஸின் ஆஃபர்கள் கிடைக்கும்.

சீன போன் உற்பத்தி நிறுவனமான ஒன்பிளஸ் 2014ஆம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த போது அமேசானுடன் இணைந்து ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய துவங்கியது. இந்த கூட்டு விற்பனையை தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாக திங்களன்று ஒன்பிளஸ் மற்றும் அமேசான்.இன் அறிவித்துள்ளது.

தற்போது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைனிலும் கிடைக்கிறது. இருப்பினும் அமேசான் ஒன்பிளஸ் உடன் பிரத்தியோகமான கூட்டு விற்பனையாளராக இருந்து வருகிறது. இந்த அறிவிப்பின் மூலம் இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கான ஆஃபர்கள் நவம்.30 ஆம் தேதியிலிருந்து அமேசான்.இன்-ல் தொடங்கப்படும் என்று உறுதி செய்துள்ளது.

ஒன்பிளஸின் ஆஃபர்களை அமேசான்.இன், குரோமா, ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஆஃப்லைன் ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டலில் பெற்று கொள்ள முடியும்.

ஒன்பிளஸ் 6 டியினை சிட்டி பேங்கின் டெபிட் மற்றும் கிரேடிட் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.1500 கேஷ் பேக் வழங்கப்படும்.

ஒன்பிளஸ் மற்றும் ஐபோன் பயன்படுத்தி வருபவர்கள் எக்ஸ்சேன்ஜ் மூலம் ஒன்பிளஸ் டியினை வாங்குபவர்களுக்கு ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படும். நவம்.30 ஆம் தேதி இந்த ஆஃபர்கள் தொடங்கப்படவுள்ளது. ஆனால், இந்த ஆஃபர்களுக்கான கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து ஒன்பிளஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாளார் விகாஸ் அகர்வால் கூறுகையில், வாடிக்கையாளர் நலனில் அக்கறை கொண்ட ஒன்பிளஸ் மற்றும் அமேசான்.இன் ஆரம்பத்திலிருந்தே ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது.

இத்தனை வருடங்களாக பரஸ்பர நன்மை அடைய இரு நிறுவனமும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வந்ததுள்ளது. தற்போது 4 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இனி வரும் வருடங்களிலும் வாடிக்கையாளர் சேவையில் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்.


 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good
  • Big, vibrant screen
  • All-day battery life
  • Excellent, up-to-date software
  • Bad
  • Disappointing low-light camera quality
  • Awkward and slow fingerprint sensor
  • No IP rating, wireless charging, or 3.5mm jack
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 6T, OnePlus, Amazon
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டேட் குறிச்சாச்சு! Samsung Galaxy S26 பிப்ரவரி 25-ல் லான்ச்.. சாம்சங் வலைதளத்திலேயே லீக் ஆன ரகசிய தகவல்
  2. ஒருவழியா வந்தாச்சு! வாட்ஸ்அப் வெப்-ல இப்போ டைரக்டா வீடியோ கால் பேசிக்கலாம்.. அந்த 'Desktop App' தலைவலி இனி வேண்டாம்
  3. ஐபோன் 16 இப்போ இன்னும் சீப்பா கிடைக்குது! வேலண்டைன்ஸ் டே முன்னிட்டு ரூ. 8,000 வரை தள்ளுபடி.. இந்த சான்ஸை விட்றாதீங்க
  4. Infinix-ல இப்படி ஒரு போனா? Note 60 Pro டீசர் வந்தாச்சு.. அந்த மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே டிசைன் செம மாஸ்
  5. கீழே விழுந்தாலும் ஒன்னும் ஆகாது! மிலிட்டரி கிரேடு பலத்துடன் Itel A100 வந்தாச்சு.. நெட்வொர்க் இல்லாமலேயே பேசலாம்
  6. 6 வருஷம் அப்டேட்! Samsung-ன் புது 5G போன் Galaxy F70e வந்தாச்சு.. லெதர் பினிஷ் டிசைன்ல செம மாஸா இருக்கு
  7. Pixel 10 இப்போ பட்ஜெட் விலையில! அமேசான்ல ரூ. 11,000 வரைக்கும் தள்ளுபடி.. இந்த AI கேமரா மான்ஸ்டரை மிஸ் பண்ணிடாதீங்க
  8. S25 Ultra-வோட விலை மளமளன்னு குறைஞ்சிடுச்சு! இப்போ ரூ. 18,599 வரைக்கும் டிஸ்கவுண்ட்.. அமேசான்ல இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  9. பட்ஜெட் விலையில் ஒரு பவர்ஃபுல் போன்! Oppo K14 லான்ச் நெருங்கிடுச்சு.. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்னு சிறப்பம்சங்கள் மிரட்டுது
  10. மோட்டோரோலாவின் அடுத்த பிளான் இதுதான்! Moto Buds 2 Plus டிசைன் லீக்.. செம ஸ்டைலான புது கேஸ்ல வருது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.