OnePlus 7T Pro-வின் McLaren பதிப்பு அக்டோபர் 10-ல் வருகிறது!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 9 அக்டோபர் 2019 16:52 IST
ஹைலைட்ஸ்
  • OnePlus 7T Pro McLaren பதிப்பு வளைந்த டிஸ்பிளேவைக் கொண்டது
  • இந்த போன் pop-up selfie camera-வுடன் வருகிறது
  • triple rear camera அமைப்பைக் கொண்டுள்ளது OnePlus 7T Pro

OnePlus 7T Pro மெக்லாரன் பதிப்பு OnePlus 7T Pro-வின் அதே வடிவமைப்பை கொண்டதாகும்

Photo Credit: Twitter / McLaren

OnePlus தலைமை நிர்வாக அதிகாரி Pete Lau இந்த ஆண்டு McLaren பதிப்பு தொலைபேசியை அறிமுகப்படுத்துவார் என்று சமீபத்தில் உறுதிப்படுத்தினார். பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான மெக்லாரனுடன் கூட்டு சேர்ந்து கடந்த ஆண்டு OnePlus 6T மெக்லாரன் பதிப்பை கூட்டாக உருவாக்கினார். நிறுவனம் தனது அடுத்த மெக்லாரன் பதிப்பு தொலைபேசி அக்டோபர் 10 ஆம் தேதி லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு நிலையான OnePlus 7T Pro-வும் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கசிவுகள் ஏதேனும் இருந்தால், மெக்லாரனுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட OnePlus-ன் அடுத்த தொலைபேசி OnePlus 7T Pro-வின் மெக்லாரன் பதிப்பாக இருக்கும். 

OnePlus 7T Pro மெக்லாரன் பதிப்பு OnePlus 7T Pro-வின் அதே வடிவக் காரணியைக் காட்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு frosted glass rear panel மற்றும் orange accents வேறுபாடுகளுக்காக ஓரத்தில் இருக்கலாம். இது Snapdragon 855+ SoC-யிலிருந்து சக்தியை ஈர்ப்பதோடு வறைந்த டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். மேலும், OnePlus 7T Pro மெக்லாரன் பதிப்பு triple rear cameras மற்றும் pop-up selfie camera-வை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் பல-கணக்கு ஆதரவு (Multi-Account Support) கூடுதல் பயனர்களுக்கு வழங்கப்படுவதாகத் தகவல்
  2. WWDC 2026: iOS 27 வெளியீட்டுத் தேதி, அப்டேட் செய்யும் முறை மற்றும் ஆதரவுள்ள சாதனங்களின் பட்டியல்
  3. WWDC 2026: முக்கிய ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் மேம்பாடுகளுடன் கூடிய சிரி AI-ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது
  4. WWDC 2026: ஜெமினி AI மூலம் இயங்கும் புதிய சிரி அம்சங்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
  5. அமேசான் மெகா டீல்ஸ்: விவோ X300 FE, ஒன்பிளஸ் நோர்ட் CE 6 மற்றும் முக்கிய கேஜெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி!
  6. ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்: ஒன்பிளஸ் 15, நோர்ட் 6, பேட் 4 மற்றும் பல தயாரிப்புகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு
  7. இந்தியாவில் சியோமி பேட் 8 இன் விலை உயர்ந்தது: இப்போது அதன் விலை எவ்வளவு என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
  8. இந்தியாவில் வாங்குபவர்களின் முடிவுகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மெட்டா ஆய்வு கூறுகிறது
  9. கூகுள் ஜெமினி அவதார் மூலம் பயனர்கள் தங்களை உள்ளடக்கிய AI வீடியோக்களை உருவாக்கலாம்
  10. சியோமி 17T, விவோ X200T மற்றும் சாம்சங் A57 போன்களின் விலை, அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்களின் முழு ஒப்பீடு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.