மிக விரைவில் வெளியாகயுள்ள ஓன்பிளஸ்7 பற்றிய முக்கிய தகவல்கள் கசிவு!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 4 மார்ச் 2019 20:13 IST
ஹைலைட்ஸ்
  • டிசையின் பற்றிய தகவல்கள் கசிந்தன
  • மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் பாப் ஆப் செல்ஃபி கேமரா உள்ளது!
  • இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக வாய்ப்பு!

ஓன்பிளஸ் பற்றி வெளியான தகவல்கள்!

பல முன்னனி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிலையில் ஓன்பிளஸ் தயாரிப்பில் அடுத்ததாக ஒரு அதிரடி ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரால் இயங்குகின்ற இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட தொழில்நுட்பத்துடன் வெளியாகவில்லை. தற்போது கசிந்துள்ள தகவல்படி ஓன்பிளஸ் 7 போனின் டிசைன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வெளியாகியுள்ள தகவல் படி விவோ போன்களில் உள்ள பாப்-அப் செல்ஃபி கேமராக்கள் மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் இந்த போனிலும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த போனின் பின்புறத்தில் பளபளக்கும் கண்ணாடி அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.  
 

இந்த புதிய ஓன்பிளஸ் மாடலில் வால்யூம் பட்டன் இடது புறத்திலும் பவர் மற்றும் நேவிகேஷன் பட்டன் வலது புறத்திலும் அமைந்துள்ளது. போனின் ரேம், சேமிப்பு வசதி மற்றும் பேட்டரி போன்ற பல முக்கிய தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த போன் 6.5 இஞ்ச திரை கொண்டு வரும் என எதிர்பார்கப்படுகிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்த போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸ்சர் இடம்பெறும் என்றும் இதில் 5ஜி தொழில்நுட்பம் வெளியாகாது என்றும் தெரியவந்துள்ளது. தகவல் வெளியாகியுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus, OnePlus 7, OnePlus 7 Price, OnePlus 7 Specifications, OnePlus 7 Renders
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. YouTube பங்குதாரர் திட்ட தகுதி வரம்புகள் புதிய படைப்பாளர்களுக்கு கூடுதல் நிபந்தனைகளுடன் உயர்த்தப்பட்டுள்ளன
  2. அமேசான் ஃபிரீடம் சேல் 2026: Asus, HP, Lenovo கேமிங் லேப்டாப்களுக்கு ரூ.1 லட்சத்திற்குள் சிறந்த சலுகைகள்!
  3. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 70,000-க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: மிரர்லெஸ் கேமராக்களில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: பிரீமியம் ஹெட்ஃபோன்களில் சிறந்த சலுகைகள்
  6. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: JBL, சோனி, போட் மற்றும் பல பிராண்டுகளின் சவுண்ட்பார்களில் சிறந்த சலுகைகள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ஹெட்ஃபோன்களுக்கான சிறந்த சலுகைகள்
  8. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: சாம்சங், ஒன்பிளஸ், ஷாவ்மி டேப்லெட்களுக்குச் சிறந்த சலுகைகள்!
  9. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: HP, கேனான் பிரிண்டர்களுக்குச் சிறந்த தள்ளுபடிகள்!
  10. ஆகஸ்ட் 14 அறிமுகத்திற்கு முன்பே Moto G Max-ன் விவரங்கள் மற்றும் வண்ணங்கள் இந்தியாவில் வெளியாகின
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.