ஓன்பிளஸ் 7 போன் கேஸின் புகைப்படம் லீக்; முக்கிய தகவல்கள் கசிவு!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 28 மார்ச் 2019 14:02 IST
ஹைலைட்ஸ்
  • பாப்ஆப் செல்ஃபி கேமரா இந்த போனில் இடம்பெற்றுள்ளதாக தகவல்!
  • ஓன்பிளஸ் ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் அமைந்துள்ளது.
  • ஸ்னாப்டிராகன் 855 SoC இடம்பெற்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஓன்பிளஸ் ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

Photo Credit: ஸ்லாஷ் லீக்ஸ்

ஓன்பிளஸ் 7 போனின் கவர் கேஸ் ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த கேஸின் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து போனின் சில முக்கிய டிசைன்கள் குறித்து நம்மால் கணிக்க முடிகிறது.

ஓன்பிளஸ் நிறுனத்தின் முக்கிய தயாரிப்பான ஓன்பிளஸ் 7 போன் பாப்-ஆப் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இந்த கேஸின் புகைப்படத்தில் இருந்து ஓன்பிளஸ் போனிற்கு மூன்று பின்புற கேமராக்கள் இருக்கும் என யூகிக்க முடிகிறது.

கேஸின் புகைப்படத்தில் போனின் மேற்புறத்தில் ஒரு துவாரம் இருப்பதைக் காண முடிகிறது. இதனால் அந்த இடத்தில் பாப்-ஆப் செல்ஃபி கேமராகள் இருப்பதற்கு அதிக வாய்புள்ளது. மேலும் வால்யூம் பட்டன்கள் வலது புறத்திலும், பவர் பட்டன் இடது புறத்தில் அமைந்திறுப்பதும் வெளியான புகைப்படங்களில் இருந்து நம்மால் கண்டறிய முடிகிறது.

போனின் கீழே ஸ்பீக்கர்கான இடமும், யுஎஸ்பி டைப்-சி போர்டிற்கான இடமும் உள்ளன. ஓன்பிளஸ் 7 தயாரிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்கப்படுகிறது. இந்நிலையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனம் தங்களது இயர்பட்ஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் தயாரிப்பை வெளியீடும் போது ஓன்பிளஸ் போனும் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

இதுவரை வெளியான தகவல் கசிவுகளின்படி, ஸ்னாப்டிராகன் 885 SoC, செல்ஃபி பாப்-ஆப் கேமரா மற்றும் பேசல்-இல்லாத திரை வசதியை இந்த ஓன்பிளஸ் 7 போன் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 7, OnePlus, OnePlus Mobiles
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சோனி லிங்க்பட்ஸ் கிளிப் இந்தியாவில் அறிமுகம்: திறந்த காது வடிவமைப்பு,37 மணிநேர பேட்டரி, விலை மற்றும் அம்சங்கள்
  2. மோட்டோ G77 பவர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7000mAh பேட்டரி, 50MP கேமரா, விலை மற்றும் சலுகைகள்
  3. Q2 2026-ல் சாம்சங் முதலிடம், ஆப்பிள் 4% வளர்ச்சி, உலகளாவிய தொலைபேசி ஏற்றுமதி சரிவு
  4. லாவா விராட் V1 5ஜி மற்றும் 4ஜி போன்கள் ஜூலை 21-ல் இந்தியாவில் அறிமுகம்; வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள் கசிவு
  5. ரெட்மி நோட் 17 இந்திய நிறங்கள், சேமிப்பக விவரங்கள் கசிவு; சீன வெளியீட்டுக்கு முன்பே முக்கிய அம்சங்கள் வெளியீடு
  6. ரேம் தட்டுப்பாட்டால் ஒன்ப்ளஸ் பேட் கோ 2 மற்றும் பேட் லைட் டேப்லெட் விலைகள் இந்தியாவில் கணிசமாக உயர்ந்துள்ளன
  7. ரெட்மி டர்போ 5 விமர்சனம்: பலரை ஈர்க்கும் கேமிங்-கிரேட் ஸ்மார்ட்போன்
  8. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே கணிசமான விலை உயர்வைப் பெற்றுள்ளது
  9. சைபர் தாக்குதலுக்கான மென்பொருளை உருவாக்க ChatGPT-யைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஜப்பானிய சிறுவன் கைது
  10. இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகன விற்பனை இரு மடங்காக உயர்வு; டாடா மோட்டார்ஸ் முதலிடம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.