OS அப்டேட் பெறும் Oneplus! Download செய்வது எப்படி?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 19 அக்டோபர் 2019 11:28 IST
ஹைலைட்ஸ்
  • "staged rollout" மூலம் கிடைக்கிறது OxygenOS 9.0.9
  • OnePlus 5T மற்றும் OnePlus 5-ல் கிடைக்கும் தன்மையை சரிபார்க்கலாம்
  • OnePlus இந்த மாத தொடக்கத்தில் OnePlus 5 சீரிஸ்கான Android 10 அறிவித்தது

OnePlus 5T மற்றும் OnePlus 5, புது அப்டேட் மூலம் பொதுவான பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளைப் பெறுகிறது

OnePlus 5T மற்றும் OnePlus 5 ஆகியவை தங்கள் OxygenOS 9.0.9 அப்டேட்டுகளைப் பெறத் தொடங்கியுள்ளன என்று சீன நிறுவனம் ஒரு forum post மூலம் அறிவித்துள்ளது.

forum post-ல் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ changelog படி, OnePlus 5T மற்றும் OnePlus 5-க்கான OxygenOS 9.0.9 அப்டேட் அக்டோபர் 2019-ல் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. மென்பொருள் பதிப்பு விரிவாக்கப்பட்ட Screenshots அம்சத்துடன் ஒரு சிக்கலை சரிசெய்கிறது. மேலும், பொதுவான பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் உள்ளன.

"இந்த OTA-வானது ஒரு நிலையான ரோல்அவுட்டைக் கொண்டிருக்கும். OTA இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களால் பெறப்படும். மேலும், முக்கியமான பிழைகள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்த சில நாட்களில் பரந்த அளவிலான வெளியீட்டைப் பெறும்" என்று நிறுவனம் தனது forum post மூலம் தெரிவித்துள்ளது.

OnePlus 5T அல்லது OnePlus 5-யில் Settings > System > System Update-ற்கு சென்று சமீபத்திய OxygenOS பதிப்பின் கிடைக்கும் தன்மையை சரிபார்க்கலாம்.

சமீபத்திய OxygenOS அப்டேட், OnePlus 5T மற்றும் OnePlus 5-யில் இருக்கும் ஆண்ட்ராய்டு பதிப்பை மேம்படுத்தாது என்பதை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம். இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் லண்டனில் OnePlus 7T தொடரை அறிமுகப்படுத்தியதில் OnePlus ஆண்ட்ராய்டு 10-ஐ கொண்டு வர இருப்பதாக அறிவித்தது. 
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Large, bright and clear screen
  • Great battery life
  • Useful software features
  • Very good performance
  • Bad
  • Photo quality in daylight could be better
  • No weatherproofing or wireless charging
  • Android 8.0 update will take months
 
KEY SPECS
Display 6.01-inch
Processor Qualcomm Snapdragon 835
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3300mAh
OS Android 7.1.1
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Ergonomic and light
  • Good primary camera
  • Very good system and app performance
  • Fast charging works very well
  • Handy software features
  • Bad
  • Uninspiring design
  • Weak sunlight legibility
  • Dual camera setup feels half-baked
  • No stabilisation at 4K
 
KEY SPECS
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 835
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3300mAh
OS Android 7.1.1
Resolution 1080x1920 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 5T, OnePlus 5, OnePlus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.