OxygenOS அப்டேட் பெறும் OnePlus போன்கள்!

OxygenOS அப்டேட் பெறும் OnePlus போன்கள்!

OnePlus 5T பயனர்கள் Settings-ல் அப்டேட்டை சரிபார்க்கலாம்

ஹைலைட்ஸ்
  • சமீபத்திய அப்டேட் OxygenOS 9.0.10-க்கு பதிப்பை மேம்படுத்துகிறது
  • OnePlus 5, OnePlus 5T அப்டேட் மேம்பட்ட system stability-ஐ கொண்டுவருகிறது
  • இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெற போன்கள் திட்டமிடப்பட்டுள்ளன
விளம்பரம்

OnePlus 5 மற்றும் OnePlus 5T போன்கள் இப்போது புதிய OxygenOS 9.0.10 அப்டேட்டைப் பெறுகின்றன. மேலும், இது டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அப்டேட்டைக் கொண்டுவருகிறது. இந்த சமீபத்திய மென்பொருளும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் சில பிழைத் திருத்தங்களையும் கொண்டு வருகிறது. மேலும், தங்கள் போன்களில் வந்தவுடன், அனைத்து பயனர்களும் சமீபத்திய அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கிறோம். இது ஒரு அதிகரிக்கும் ரோல் அவுட் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும், இது அனைத்து 
OnePlus 5 மற்றும் OnePlus 5T பயனர்களுக்கு வருவதற்கு முன் பயனர்கள் சற்று காத்திருக்க வேண்டியிருக்கும்.

OnePlus 5T மற்றும் OnePlus 5 பயனர்களுக்கான OxygenOS 9.0.10 அப்டேட்டை அறிவிக்க நிறுவனம் மன்றங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த அப்டேட் பிழைத் திருத்தங்களைக் கொண்டுவருகிறது. இது system stability-ஐ மேம்படுத்துகிறது மற்றும் டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது. போனில் இதுவரை உங்களுக்கு அறிவிப்பு (notification) கிடைக்கவில்லை என்றால், அதை Settings > System > System Update-ல் தேட பரிந்துரைக்கிறோம். இந்த அப்டேட்டை நல்ல வைஃபை இணைப்பின் கீழ், போன் சார்ஜில் இருக்கும் போது இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கிறோம்.

இந்த அப்டேட் ஏற்கனவே உள்ள Android மென்பொருள் பதிப்பை மேம்படுத்தாது. மேலும், புதிய பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. இருப்பினும், OnePlus 5 மற்றும் OnePlus 5T ஆகியவற்றுக்கு சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 மென்பொருளைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் OnePlus ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எப்போதாவது ஒரு காலவரிசையை அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு பதிப்பு அப்டேட்டுகளை இரண்டு ஆண்டுகளுக்கும், ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அப்டேட்டுகளை மூன்று ஆண்டுகளுக்கும் ஒன்பிளஸ் உறுதியளிக்கிறது. ஆண்ட்ராய்டு 10, கடைசி பதிப்பு அப்டேட்டாக இருக்கும். மேலும், OnePlus 5 மற்றும் OnePlus 5T ஆகியவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடும் போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டைப் பெற தகுதி பெறாது.

OnePlus 5T, OnePlus 5 to Get Android 10 in Q2 2020

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Large, bright and clear screen
  • Great battery life
  • Useful software features
  • Very good performance
  • Bad
  • Photo quality in daylight could be better
  • No weatherproofing or wireless charging
  • Android 8.0 update will take months
Display 6.01-inch
Processor Qualcomm Snapdragon 835
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3300mAh
OS Android 7.1.1
Resolution 1080x2160 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Ergonomic and light
  • Good primary camera
  • Very good system and app performance
  • Fast charging works very well
  • Handy software features
  • Bad
  • Uninspiring design
  • Weak sunlight legibility
  • Dual camera setup feels half-baked
  • No stabilisation at 4K
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 835
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3300mAh
OS Android 7.1.1
Resolution 1080x1920 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 5T, OnePlus 5, OxygenOS
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »