நோக்கியா 9.3 ப்யூர் வியூவின் விவரங்கள் வெளியாகின! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 16 ஏப்ரல் 2020 15:51 IST
ஹைலைட்ஸ்
  • எச்எம்டி குளோபல், 108 மெகாபிக்சல் சென்சார் இருப்பதாகக் சந்தேகிக்கிறது
  • நோக்கியா 9.3 ப்யூர் வியூ ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது
  • அந்த கேமராக்களில் ஒன்று OIS-ஐ ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நோக்கியா 9 ப்யர்வியூவின் அடுத்த போனாக நோக்கியா 9.3 ப்யூர்வியூ வெளியாகவுள்ளது

புதிய நோக்கியா 9.3 ப்யூர் வியூ, 120Hz டிஸ்பிளேவைக் கொண்டதாக புதிய கசிவில் தெரியவந்துள்ளது. இந்த போன் 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, பின்புற சென்சார்களின் வரிசையையும் கொண்டிருக்கும். அதில் ஒன்று ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் (OIS) ஆதரவையும் வழங்கும். இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன் 108 மெகாபிக்சல் பிரதான கேமராவை வழங்கக்கூடும். 

இந்த போன் OIS-ஐ வழங்கும் என்றும் நோக்கியா அறிவுறுத்துகிறது. ஆனால், ஒரு கேமரா மட்டுமே அதை ஆதரிக்கும். நோக்கியா 9.3 பியூர்வியூவின் பத்து முன்மாதிரிகளை எச்எம்டி குளோபல் உருவாக்கியுள்ளது. மேலும், நிறுவனம் 20 மெகாபிக்சல், 24 மெகாபிக்சல் மற்றும் 48 மெகாபிக்சல் சென்சார்களையும் சோதித்து வருகிறது.

Advertisement

HMD Global-ன் வரவிருக்கும் போனை பற்றிய தகவல்களை டிப்ஸ்டர் நோக்கியா பகிர்ந்துள்ளது. நோக்கியா 9.3 ப்யூர் வியூ, சாம்சங்கிலிருந்து 108 மெகாபிக்சல் சென்சார் அல்லது சோனியிலிருந்து 64 மெகாபிக்சல் சென்சார் மூலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சென்சார்களில் ஒன்று போனுடன் ஒருங்கிணைக்கப்படலாம் மற்றும் வீடியோ படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.